நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வைரஸ்.. உலகம் முழுக்க 117,058,756 பேர் பாதிப்பு.. இந்தியாவில் இதுவரை 11,210,580 பேர் பாதிப்பு

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகம் முழுக்க மொத்தம் 117,058,756 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் 11,210,580 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு தொடங்கி ஒன்றரை வருடத்திற்கும் மேலாகி உள்ள நிலையில் உலகம் முழுக்க கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வேக்சின்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையிலும் கூட தொடர்ந்து பல நாடுகளில் கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பல நாடுகளில் இரண்டாம் அலை ஏற்பட தொடங்கி உள்ளது.

117,058,756 people affected by Coronavirus all over the World

உலகம் முழுக்க மொத்தம் 117,058,756 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2,598,964 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

92,633,124 இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 54858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 29,652,521 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை 537,100 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 11,210,580 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா... இன்று 562 பேருக்கு பாதிப்பு! தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா... இன்று 562 பேருக்கு பாதிப்பு!

இந்தியாவில் இதுவரை 157,791 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இந்தியாவில் தற்போது 18256 ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 10,866,536 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 67,477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 10,939,320 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலில் இதுவரை 264,446 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11022 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 4,312,181 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 88,726 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

English summary
117,058,756 people affected by Coronavirus all over the World: Vaccination on the verge .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X