நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்கா, பிரேசிலில் இதுவரை இல்லாத உச்சம்.. ரஷ்யாவிலும் அதிகரிப்பு.. உலக அளவில் வேகமெடுத்த கொரோனா

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதிலும் பிரேசிலில் தினமும் அதிக அளவில் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது.

உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 471,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுக்க மொத்தம் 119,095,970 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2,640,843 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

பிரேசில்

பிரேசில்

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 78297 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 11,284,269 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இதுவரை 273,124 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். பிரேசிலில் மிக மோசமாக ஒரே நாளில் 2,207 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 11,305,979 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 158326 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 10,947,252 பேர் குணமடைந்துள்ளனர்.

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 4,360,823 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 90,734 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்கா

94,633,951 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 59176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 29,922,305 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவில் இதுவரை 29,922,305 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

English summary
119,095,970 Conavirus cases recorded all over the world so far: The USA, Brazil are facing a second wave of attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X