உலகம் முழுக்க.. இதுவரை இல்லாத வேகம்.. தினசரி அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. புதிய உச்சம்!
நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் இரண்டாம் அலை வேகம் எடுத்து உள்ளது.
அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் தினசரி கேஸ்கள் உச்சம் தொட தொடங்கி உள்ளன.கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 420,032 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுக்க மொத்தம் 123,849,771 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.2,727,399 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

அமெரிக்கா
உலகம் முழுக்க 99,776,511 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 39403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 30,521,672 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 555,298 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்

இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் இதுவரை 11,149,324 பேர் குணமாகி உள்ளனர்.நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 213பேர் பலியாகி உள்ளனர்.அங்கு மொத்தம் 11,645,719 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசில்
இந்தியாவில் இதுவரை 160,003 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 47774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 11,998,233 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இதுவரை 294,115 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

ரஷ்யா
பிரேசிலில் மிக மோசமாக ஒரே நாளில் 1259 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 4,456,869 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 95,030 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications