அமெரிக்காவில் ருத்ரதாண்டவம்.. உலகம் முழுக்க வேகம் எடுக்கும் கொரோனா.. எத்தனை பேர் பாதிப்பு?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகம் முழுக்க இதுவரை 269,956,925 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 488,469 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஓமிக்ரான் கொரோனா பரவலுக்கு இடையே உலகம் முழுக்க கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க 5,317,290 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5,395 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க இதுவரை 242,694,799 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 427,132 பேர் குணமடைந்து உள்ளனர். 21,944,836 பேர் தற்போது உலகம் முழுக்க சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தினசரி கேஸ்கள் 1 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. அங்கு புதிதாக 136,839 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 50,751,762 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 817,765 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 422 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 39,981,492 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 9,952,505 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யாவில் தினசரி கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் 9,986,967பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 30288 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 288,351 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1171 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 8,709,964 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 988,652 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் இதுவரை 34,682,736 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் லேசாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 7,992 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 475,128 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 393 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 34,105,066 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 102,542 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்

பிரிட்டன்

பிரிட்டனில் தினசரி கேஸ்கள் வேகமாக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் 10,717,371 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 57,596 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 146,255 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 120 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 9,414,117 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,156,999 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரேசில்

பிரேசில்

பிரேசிலில் 22,184,824 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 7765 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 616,733 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 229 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 21,407,699 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 160,392 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

Recommended Video

    Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil
    துருக்கி

    துருக்கி

    துருக்கியில் 9,002,968 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 18561 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 78,778 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 176 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 8,568,914 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 355,276 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+