நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நினைத்து பார்க்க முடியாத வேகம்..பிரேசில், அமெரிக்காவில் மோசமாகும் நிலை.. கொரோனா பாதிப்பு நிலவரம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் 2ம் அலை கொரோனா தாக்குதலுக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 401,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க மொத்தம் 124,285,220 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

2,734,938 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.100,253,403 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 42870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 30,574,084 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 555,919 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40611 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் இதுவரை 11,179,059 பேர் குணமாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 197 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மொத்தம் 11,686,330 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசில்

பிரேசில்

இந்தியாவில் இதுவரை 160,200 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 53386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 12,051,619 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இதுவரை 295,685 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

ரஷ்யா

ரஷ்யா

பிரேசிலில் மிக மோசமாக ஒரே நாளில் 1570 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9284 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 4,466,153 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் ரஷ்யாவில் இதுவரை 95,391 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

English summary
2nd wave strikes hard: 124,285,220 People affected with Coronavirus all over the world so far.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X