அமெரிக்காவில் எதிர்பார்க்காத உச்சம்.. உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 457,958 பேருக்கு கொரோனா
நியூயார்க்: உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 457,958 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க இதுவரை 251,540,536 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி, யு.கே ஆகிய நாடுகளில் கொரோனா கேஸ்கள் திடீரென அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 7,612 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இதுவரை 5,079,327 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க இதுவரை 227,740,610 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 18,720,599 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் இதுவரை 34,386,786 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 12331 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக 11 ஆயிரத்திற்கும் கீழ் சென்ற பாதிப்பு மீண்டும் கொஞ்சம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 461,827 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 480 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 33,776,053 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 148,906 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

துருக்கி
துருக்கியில் தினசரி பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. 8,288,165 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 28,482 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 72,510 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 196 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,766,118 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 449,537 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ரஷ்யா
ரஷ்யாவில் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. ரஷ்யாவில் தினசரி கேஸ்கள் தொடர்ந்து 40 ஆயிரம் வரை பதிவாகி வருகிறது. ரஷ்யாவில் 8,873,655 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 39980 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 249,215 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1211 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 7,619,596 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 1,004,844 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரேசில்
பிரேசிலில் 21,897,025 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 10948 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 609,816 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 214 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 21,100,888 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 186,126 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக 70 ஆயிரம் கேஸ்கள் வரை பதிவாகி வருகிறது. அங்கு புதிதாக 72358 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 47,536,536 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 778,316 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1339 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 37,604,540 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 9,153,680 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்
பிரிட்டனில் 9,366,676 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 33169 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அங்கு இதுவரை 142,124 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 262 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,665,532 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,559,020 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
-
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications