வேகம் எடுக்கும் கொரோனா.. உலகம் முழுக்க 576,788 பேர் பாதிப்பு.. தென்னாப்பிரிக்காவில் உயரும் கேஸ்கள்
நியூயார்க்: கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 576,788 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 263,011,747 பேருக்கு இதுவரை உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 7,535 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 5,232,538 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா காரணமாக உலகம் முழுக்க பல நாடுகளில் கொரோனா கேஸ்கள் உயர்ந்து வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் தினசரி கேஸ்கள் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 4,373 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 21 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தென்னாப்பிரிக்காவில் பலி: 89,843 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் 1 லட்சத்தை மீண்டும் நெருங்கி உள்ளது. அங்கு புதிதாக 98,779 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஓமிக்ரான் அங்கு பரவ தொடங்கிவிட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 49,420,598 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 802,933 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1364 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 39,181,601 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 9,436,064 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் இதுவரை 34,595,573 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தினசரி பாதிக்கு 8 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 469,056 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 76 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 34,018,299 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 108,218 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்
பிரிட்டனில் 10,228,772பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 39719 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அங்கு இதுவரை 144,969 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 159 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 9,062,561 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,021,242 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

துருக்கி
துருக்கியில் 8,795,588 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 25216 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 76,842 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 207 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 8,326,381 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 392,365 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ரஷ்யா
ரஷ்யாவில் 9,636,881 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 32648 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 275,193 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1229 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 8,329,253 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 1,032,435 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
Recommended Video

பிரேசில்
பிரேசிலில் 22,094,459 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 9710 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 614,754 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 326 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 614,754 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 158,074 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications