அதீத வெளிச்சம்.. நெருப்பு பந்து.. சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் வால் நட்சத்திரம்.. செம பின்னணி
நியூயார்க்: சூரியனுக்கு மிக அருகில் சென்று வந்த வால்நட்சத்திரம் ஒன்று தற்போது பூமியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. தற்போது பூமியை மிக மிக நெருக்கமாக வந்து கொண்டு இருக்கிறது.
Recommended Video
கடந்த மார்ச் மாதம் சூரியனுக்கு மிக அருகில் சி/2020 எப்3 (C/2020 F3) என்ற வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் இதற்கு நியோவைஸ் (NEOWISE) என்று பெயர் வைக்கப்பட்டது.
பூமியில் இருந்து 200 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட வால் நட்சத்திரங்களில் இதுதான் மிகவும் அதிக வெளிச்சம் கொண்ட வால் நட்சத்திரம் ஆகும் ஆகும்.

எப்படி கண்டுபிடிக்கப்பட்டது
இந்த வால் நட்சத்திரம் வைஸ் (Wide-field Infrared Survey Explorer - WISE) எனப்படும் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது சூரியனை நோக்கி மிக அருகில் இந்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் சென்று கொண்டு இருந்தது. தற்போது சூரியனை கடந்துவிட்டு இது பூமியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.

புதன் கிரகம்
கடந்த சில வாரங்கள் முன் இந்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் புதன் கிரகத்தை கடந்தது. இதற்கு பின் பெரிய அளவில் தூசிகள், துகள்களை இருக்கிறது. சூரியனை கடந்து வந்ததால் இதில் பெரிய அளவில் நெருப்பு உள்ளது. அதேபோல் இது தீ பந்தம் போல காணப்படுகிறது.

துகள்கள் வருகிறது
இது பெரிய அளவில் துகள்களையும் பூமிக்கு கொண்டு வருகிறது. இந்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரத்தின் அளவு 3 மைல்கல் சுற்றளவு இருக்கும் என்று கூறுகிறார்கள். இதன் உட்பகுதி முழுக்க முழுக்க மிக உறுதியாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இதுதான் பூமியையே நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.

எப்போது வருகிறது
இந்த வால் நட்சத்திரம் பூமியை ஜூலை மாதம் 12-15 முதல் பூமிக்கு மிக அருகில் வரும் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை இதை காண முடியும். இரவு நேரங்களில் இதை எளிதாக பார்க்கப்படுகிறது. சில இடங்களில் வெறும் கண்களில் இதை- பார்க்க முடியும். சில இடங்களில் பைனாகுலர் வைத்து இதை பார்க்க முடியும். அதன்பின் இது பூமியை கடந்து சென்று விடும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications