டிரைவர் சீட்டில் சிலந்தி.. பயத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்.. பெண் பலத்த காயம்!
சிலந்தியால் கார் விபத்தில் சிக்கிய புகைப்படம் வைரலாகியுள்ளது.
நியூயார்க்: சிலந்திக்கு பயந்து காரை தடுப்பு சுவற்றில் மோதியதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
சம்பவத்தன்று அமெரிக்காவின் நியூயார்க் சாலையில் பெண் ஒருவர் காரை ஓட்டி சென்றார். அப்போது, டிரைவர் இருக்கைக்கு அருகில் அவர் சிலந்தி ஒன்றைக் கண்டார். அதனால் ஏற்பட்ட பயத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தடுப்பு சுவற்றில் மோதியது. இந்த விபத்தில் அப்பெண்ணுக்கு கால் உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கார் விபத்தில் சிக்கிய புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. இந்த விபத்து தொடர்பாக பலரும் தங்களது கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர். அதில் சிலர், தங்களுக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதோடு அப்பெண் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.
மேலும் சிலரோ, 'அந்த சிலந்தி இறந்து விட்டதா என்பதை உறுதி செய்ய, காரை எரித்து விடுங்கள்' என கிண்டலாக பதிவு வெளியிட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications