பாம்பு பழி வாங்கும்.. பட், பாம்பையே பழி வாங்கினா எப்படி.. மிரள வைத்த அமெரிக்கர்
தன்னை கடித்த பாம்பை கொன்று சமைப்பதை நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
Recommended Video

நியூயார்க்: பாம்பு பழி வாங்கும்னு சொல்லுவாங்க சரி... ஆனா பாம்பையே பழி வாங்கலாமோ?? இப்படித்தான் ஒருத்தர் வித்தியாசமா பழி வாங்கி இருக்கிறார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் பாப் ஹான்ஸ்லர். இவரை நச்சுவிரியன் பாம்பு (Rattle Snake) ஒன்று கடித்துவிட்டது. அதனால் வலியால் துடித்த பாப், உடனடியாக அருகிலிருந்தவர்கள் உதவியால் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்கப்பட்டார்.
ஆனால் நிலைமை சீரியராஸாகி விட்டதால், ஐசியூவில் வைத்து பாப்-க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 நாள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் ஒரு வழியாக உயிர் பிழைத்தார்.

பாம்பு முட்டைகள்
ஆஸ்பத்திரியில இருந்து டிஸ்சார்ஜ் ஆன உடன் முதல் வேலையாக தன்னை கடித்த பாம்பை பழி வாங்க கிளம்பினார் பாப். நச்சுவிரியன் பாம்புதானே கடித்தது, எனவே அதேபோலவே ஒரு நச்சுவகை வகை பாம்பை தேடி கண்டுபிடித்தார். பிறகு அந்த பாம்பை ஆசை தீர கொன்றார். இறந்து போன அந்த பாம்பின் தோலை வெறியோடு உரித்தார்.

நாய்க்கு கொடுத்தார்
அதன்பின்னர் பாம்பின் முட்டையை தனியாக எடுத்து வேகவைத்து எடுத்து வைத்து கொண்டார். பின்னர் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கார்ன் பிளாரில் அந்த வேக வைத்த முட்டைகளை முக்கி அதை எண்ணெயில் போட்டு பொறித்தார். பொறித்த உருண்டைகளை எடுத்து தன்னுடைய நாய்க்கு கொடுத்து தானும் சாப்பிட்டார்.
விஷம் இருக்காதாம்
இப்படி பாம்பை சாப்பிடுகிறீர்களே? விஷம் ஏறாதா என்று கேட்டால், சமைக்கும்போதே எல்லா நஞ்சும் பஞ்சு பஞ்சாய் பறந்து போய்டும் என்று பாப் சொல்கிறார். இப்படி இவர் சமைப்பதிலிருந்து சாப்பிடுவதை வரை எடுத்து யூடியூப்பிலும் பதிவிட்டு விட்டார்.

பழி தீர்த்து கொண்டார்
இந்த வீடியோவை சுமார் அரை மில்லியன் பேர் பார்த்துவிட்டார்கள். தன்னை 3 நாள் ஐசியூவில் படுக்க வைத்து விட்ட பாம்புவை வித்தியாசமாக பழி தீர்த்தவரின் இந்த வீடியோ இன்னும் வைரலாகி வருகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications