திடீர் வேகம்.. பிரேசில், அமெரிக்காவில் உச்சம்.. ரஷ்யாவிலும் அதிகரிப்பு.. ஆட்டம் காட்டம் கொரோனா!
நியூயார்க்: அமெரிக்கா மற்றும் பிரேசிசலில் நேற்று திடீர் என்று கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. கொரோனா தடுப்பு மருந்து தீவிரமாக கொடுக்கப்பட்டு வரும் நிலையில் கூட கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது .
உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 448,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுக்க மொத்தம் 118,608,757 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2,630,913 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.94,221,630 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 56996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..அங்கு மொத்தம் 542,018 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவில் இதுவரை 540,417 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22841 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 11,284,311 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 158,213 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 10,935,803 பேர் குணமாகி உள்ளனர்.

பிரேசில்
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 80955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 11,205,972 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இதுவரை 270,917 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். பிரேசிலில் மிக மோசமாக ஒரே நாளில் 2324 பேர் பலியாகி உள்ளனர்.

ரஷ்யா
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,079 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 4,351,553 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ரஷ்யாவில் இதுவரை 90,275 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35












Click it and Unblock the Notifications