முதலில் பொம்மை.. அடுத்து குழந்தையைத் தூக்கி வீசிய டிரைவர்.. வைரலான பஸ் வீடியோவில் புதிய டிவிஸ்ட்!
நியூயார்க்கில் பேருந்தில் இருந்து குழந்தையை ஓட்டுனர் வலுக்கட்டாயமாக தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. தற்போது அந்த வீடியோ விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
நியூயார்க்:அமெரிக்காவில் பேருந்தில் இருந்து குழந்தை தூக்கி எறியப்பட்ட விவகாரத்தில் புதிய டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஜமைக்காவில் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஓட்டுனர் ஒருவர், பேருந்தில் இருந்து குழந்தை ஒன்றை தூக்கி வீசியதை பார்த்து அந்த வழியில் சென்றவர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக ஒரு வீடியோ வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில், பேருந்தில் இருந்து முதலில் பொம்மை ஒன்று வெளியே வந்து விழுகிறது. இதையடுத்து 3 அடி உயரம் கொண்ட ஒருவரை பேருந்து ஓட்டுனர் வலுக்கட்டாயமாக வெளியே வீசுகிறார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஒருபெண், ஓட்டுனருடன் ஆவேசமாக சண்டை போடுகிறார்.
முதலில் வெளியான இந்த வீடியோவை பார்த்து, ஒரு சிறுவனை தான் பேருந்து ஓட்டுனர் ஈவு இரக்கமின்றி பேருந்தில் இருந்து தூக்கி வீசியதாக கருதப்பட்டது. இதனால் அந்த ஓட்டுனரை நெட்டிசன்கள் சகட்டு மேனிக்கு திட்டித்தீர்த்தனர்.
View this post on InstagramCall the cops on who that kid deserved it For more behind the scenes Link in my bio
A post shared by Daniel Jean (@danieljean56) on
இந்த விவகாரத்தில் ஒரு புதிய டிவிஸ்ட்டாக இரண்டாவது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பேருந்தில் இருந்து கீழே விழுந்தவரைக் காட்டும் போதுதான் தான் தெரிகிறது அது சிறுவன் அல்ல வயது வந்த நபர் என்று. பேருந்து கட்டணத்தில் மோசடி செய்வதற்காக அந்த நபர் சிறுவன் போல் வேடம் போட்டிருக்கிறார்.
இந்த வீடியோவும் தற்போது வைரலாகியுள்ளது. முதல் வீடியோவை 70 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்தனர். இரண்டாவது வீடியோவை 60 லட்சத்துக்கு அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். தற்போது அந்த பேருந்து ஓட்டுனரை யாரும் கடுமையாக திட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications