கொரோனா.. 1 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை.. 16 லட்சம் பேர் பாதிப்பு.. தற்போது நிலை இதுதான்!
ஒரே நாளில் உலகம் முழுக்க கொரோனா படுவேகமாக பரவி, தீவிரம் அடைந்துள்ளது.
நியூயார்க்: ஒரே நாளில் உலகம் முழுக்க கொரோனா படுவேகமாக பரவி, தீவிரம் அடைந்துள்ளது. உலகம் முழுக்க 16,02,619 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுக்க அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க 95,657 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.மொத்தமாக பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது.
மொத்தம் 3,55,671 பேர் இதுவரை உலகம் முழுக்க குணப்படுத்தப்பட்டுள்ளனர்.நேற்று ஒரே நாளில் 84860 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கொரோனா காரணமாக அமெரிக்காவில் 468,286 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்கா எப்படி இருக்கிறது
அமெரிக்காவில் நேற்றுதான் மிக மோசமான நாளாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் 16,663 பேர் பலியாகி உள்ளனர்.நேற்று அமெரிக்காவில் புதிதாக 33,256 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது.கடந்த 10 நாட்களில் நேற்றுதான் ஒரே நாளில் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1872 பேர் பலியாகி உள்ளனர்.உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலி எண்ணிக்கை அதிகம்
அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஸ்பெயினில் 153,222 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் 15447 பேர் பலியாகி உள்ளனர்.ஸ்பெயின் நாளுக்கு நாள் புதிய கேஸ்களை சந்தித்து வருகிறது. ஸ்பெயினில் கொரோனா அமெரிக்காவை விட குறைவான வேகத்திலேயே பரவி வருகிறது.அங்கு ஒரு நாளுக்கு சராசரியாக 5002 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.விரைவில் ஸ்பெயின் அமெரிக்காவை முந்த வாய்ப்புள்ளது.

இத்தாலி மோசம்
உலகிலேயே இத்தாலியில்தான் அதிகமான நபர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.ஸ்பெயின் இன்னும் சில நாட்களில் பலி எண்ணிக்கையில் இத்தாலியை முந்தும். இத்தாலியில் 143,626 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 18827 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் கொரோனாவின் வேகம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இத்தாலியில் நேற்று மட்டும் 4024 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

ஸ்பெயின் எப்படி உள்ளது
நேற்று மட்டும் இத்தாலியில் 601 பேர் பலியானார்கள், ஸ்பெயினில் 655 பேர் பலியானார்கள். ஜெர்மனியில் 113,296 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2349 பேர் பலியாகி உள்ளனர். ஜெர்மனி குறைவான பலி எண்ணிக்கையை கொண்டுள்ளது. பிரான்சில் 117,749 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 12210 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 66,220 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4110 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவில் முன்னேற்றம்
சீனாவில் 81,865 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3335 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் நேற்று கொரோனா காரணமாக இரண்டு பேர் பலியானார்கள். சீனாவில் வேகமாக இயல்பு நிலை திரும்பி உள்ளது. சீனாவில் கொரோனா 99% கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது .சீனாவில் 77,370 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மற்ற நாடுகள் எப்படி உள்ளது
சீனாவில் 1160 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். யுனைட்டட் கிங்டமில் 65,077 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 7978 பேர் பலியாகி உள்ளனர். துருக்கியில் 42,282 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 908 பேர் பலியாகி உள்ளனர். பெல்ஜியத்தில் 24,983 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2523 பேர் பலியாகி உள்ளனர் .
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications