கொரோனா.. உலக அளவில் 20 கோடியை நெருங்கும் பாதிப்பு.. இந்தோனேசியாவில் நிலைமை மோசம்!
நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனாவால் 192,213,456 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுக்க கொரோனா கேஸ்கள் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. பிரிட்டன், இந்தோனேசியாவில் புதிய கேஸ்கள் தினமும் உயர்ந்து வருகிறது. பல்வேறு நாடுகளில் மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுக்க 496,211 பேர் கொரோனா காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.

எத்தனை
4,133,108 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 174,915,605 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 13,164,743 பேர் உலகம் முழுக்க ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். சர்வதேச அளவில் உயரும் புதிய கேஸ்களில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா
அமெரிக்காவில் 35,078,981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 42,404 கேஸ்கள் பதிவாகி உள்ளது. 625,264 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 29,434,535 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், அங்கு 5,019,182 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் 31,215,142 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 418,511 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 30,383,001 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், இந்தியாவில் 439,266 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். இந்தியாவில் மீண்டும் புதிய கேஸ்கள் அதிகரித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 413,630 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 489 பேர் பலியாகி உள்ளனர்.

பிரிட்டன்
பிரிட்டனில் 5,519,602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 46,558 கேஸ்கள் பதிவாகி உள்ளது. 128,823 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 4,411,839 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், அங்கு 978,940 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.

இந்தோனேசியா
இந்தோனேசியாவில்தான் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. அங்கு இப்போது இரண்டாம் அலை வீசி வருகிறது. நினைத்ததை விட மிக மோசமாக இரண்டாம் அலை பரவி வருகிறது. 2,950,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 38,325 கேஸ்கள் பதிவாகி உள்ளது. 76,200 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 2,323,666 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், அங்கு 550,192 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications