விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. உலகம் முழுக்க 74,647 பேர் பலி.. 13 லட்சம் பேர் பாதிப்பு.. நிலை என்ன?
நியூயார்க்: உலகம் முழுக்க 13,45,751 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.உலகம் முழுக்க 74,647 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
Recommended Video
கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. வுஹனில் உருவான இந்த வைரஸ் தற்போது 4 மாதங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 5700 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
உலகிலேயே கொரோனா காரணமாக அமெரிக்காதான் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவின் பொருளாதாரம் தொடங்கி இயல்பு வாழ்க்கை வரை மொத்தமாக கொரோனா காரணமாக எல்லாம் நிலை குலைந்து போய் உள்ளது.

அமெரிக்கா நிலை என்ன
கொரோனாவால் அமெரிக்காவில் 367,004 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் அமெரிக்காவில் 10871 பேர் பலியாகி உள்ளனர். நேற்று அமெரிக்காவில் புதிதாக 31000 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1255 பேர் பலியாகி உள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினில் மோசம்
ஸ்பெயினில் 136,675 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் 13341 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயின் நாளுக்கு நாள் புதிய கேஸ்களை சந்தித்து வருகிறது.ஸ்பெயினில் கொரோனா அமெரிக்காவை விட குறைவான வேகத்திலேயே பரவி வருகிறது. அங்கு ஒரு நாளுக்கு சராசரியாக 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

இத்தாலியில் கொரோனா நிலை
இத்தாலியில் 132,547 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 15623 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் இத்தாலியில் 653 பேர் பலியானார்கள், ஸ்பெயினில் 755 பேர் பலியானார். உலகிலேயே இத்தாலியில்தான் அதிகமான நபர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர். ஜெர்மனியில் 103,374 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1810 பேர் பலியாகி உள்ளனர்.

சீனா இயல்புநிலை
சீனாவில் 81,708 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3331 பேர் பலியாகி உள்ளனர்.சீனாவில் இரண்டாவது நாளாக நேற்று யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை. சீனாவில் கொரோனா காரணமாக யாரும் பலியாகவில்லை. சீனாவில் வேகமாக இயல்பு நிலை திரும்பி உள்ளது.சீனாவில் 77,078 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அங்கு 1299 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மிக மோசமாகும் பிரான்ஸ்
பிரான்சில் 98,010 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 8911 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 60,500 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3739 பேர் பலியாகி உள்ளனர். யுனைட்டட் கிங்டமில் 51,608 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5373 பேர் பலியாகி உள்ளனர்.துருக்கியில் 30,217 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 649 பேர் பலியாகி உள்ளனர்.சுவிசில் 21,657 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 765 பேர் பலியாகி உள்ளனர். பிரான்சில் 98,010 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 8911 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 60,500 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3739 பேர் பலியாகி உள்ளனர். யுனைட்டட் கிங்டமில் 51,608 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5373 பேர் பலியாகி உள்ளனர்.துருக்கியில் 30,217 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 649 பேர் பலியாகி உள்ளனர்.சுவிசில் 21,657 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 765 பேர் பலியாகி உள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications