அமெரிக்காவில் கைமீறிப்போன நிலைமை.. ஒரே நாளில் 5.5 லட்சம் கேஸ்களா! ஓமிக்ரானிடம் அடிப்பணிந்தது
நியூயார்க்: அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 565,987 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. ஓமிக்ரான் பரவல் காரணமாக தினசரி கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 1,868,915 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க இதுவரை 286,806,155 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 6,758 பேர் உலகம் முழுக்க பலியாகி உள்ளனர். 845,737 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க தற்போது 28,212,994 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காதான் தற்போது உலக அளவில் மிக மோசமான நிலையில் உள்ளது. அங்கு அதிக அளவிலான நபர்களுக்கு இரண்டு டோஸ் வேக்சின் போட்டும் கூட கேஸ்கள் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் தினமும் 4-5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அங்கு புதிதாக 565,987 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 55,246,781 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 845,737 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1354 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 41,467,660 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 12,933,384 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் திடீரென தினசரி கேஸ்கள் 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் இதுவரை 961 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதுவரை 34,837,710 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 15,670 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 480,860 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 210 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 34,258,778 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 98,072 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்
பிரிட்டனில் தினசரி கேஸ்கள் மிக வேகமாக அதிகரித்து 1 லட்சத்தை நெருங்கி வருகிறது. பிரிட்டனில் 12,748,050 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 189,213 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 148,421 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 332 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 10,271,706 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 2,327,923 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ரஷ்யா
ரஷ்யாவில் 10,479,344 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 21005 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 307,948 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 326 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 9,423,227 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 748,169 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரான்ஸ்
பிரான்சில் தினசரி கேஸ்கள் 2 லட்சத்தை தாண்டி உள்ளது. 9,740,600 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 206,243 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 123,552 பேர் கொரோனா 8,037,752 பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 180 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,498,715 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 1,579,296 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications