அமெரிக்காவில் விடாத ஓமிக்ரான்.. பிரிட்டன், பிரான்சிலும் நிலைமை மோசம்.. பல லட்சம் கேஸ்கள் பதிவு
நியூயார்க்: உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 1,891,956 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை உலகம் முழுக்க 286,829,424 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 7,330 பேர் பலியாகி உள்ளனர்.இதுவரை உலகம் முழுக்க 5,447,045 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் 5 லட்சத்திற்கு அதிகமாகவும், பிரான்சில் தினசரி கேஸ்கள் 2 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி உள்ளது.
உலகம் முழுக்க ஓமிக்ரான் கேஸ்கள் உச்சம் அடைய தொடங்கி உள்ளது. இதனால் பல நாடுகளில் 3ம் அலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ்
பிரான்சில் தினசரி கேஸ்கள் 2 லட்சத்தை தாண்டி உள்ளது. 9,972,800 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 232,200 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 123,741 பேர் கொரோனா பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 189 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 8,091,292 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 1,757,767 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்
பிரிட்டனில் தினசரி கேஸ்கள் மிக வேகமாக அதிகரித்து 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. பிரிட்டனில் 12,748,040 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 201,213 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 148,421 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 332 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 10,271,706பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 2,327,923 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் புதிதாக 572,029 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 55,252,823 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 846,189 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,584 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 41,467,660 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 12,938,974 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் திடீரென தினசரி கேஸ்கள் 16 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் இதுவரை 1270 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதுவரை 34,838,804 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 16,764 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 481,080 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 220 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 34,258,778 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 98,946 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ரஷ்யா
ரஷ்யாவில் 1,757,767 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 20755 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 308,860 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 912 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 9,463,919 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 727,203 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications