கட்டுக்கடங்காத வேகம்.. உலகம் முழுக்க ஒரே நாளில் 274006 கேஸ்கள்.. தீவிரம் எடுக்கும் கொரோனா!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா காரணமாக 20,785,792 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

உலகம் முழுக்க கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து உள்ளது. அதிலும் தினசரி கேஸ்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது.

உலகம் முழுக்க ஒரே நாளில் 274,006 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6634 பேர் பலியாகி உள்ளனர்.

எத்தனை மரணம்

எத்தனை மரணம்

மொத்தமாக இதுவரை 751,543 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர்.உலகம் முழுக்க இதுவரை 13,681,590 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக 6,352,659 பேர் இருக்கிறார்கள். 64,646 பேர் மிக மோசமான உடல்நிலையுடன் இருக்கிறார்கள்.

அமெரிக்கா நிலை

அமெரிக்கா நிலை

அமெரிக்காவில் மொத்தமாக 5,359,626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,669 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். 169,114 மொத்தமாக இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 2,804,336 ;பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர்.

பிரேசில் எப்படி

பிரேசில் எப்படி

பிரேசிலில் மொத்தமாக 3,170,474 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 58,081 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். 104,263 மொத்தமாக இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 2,309,477 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர்.

இந்தியாவில் வேகம்

இந்தியாவில் வேகம்

கடந்த 24 மணி நேரத்தில் 67066 பேர் இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2395471 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக 1695850 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 57759 பேர் இந்தியாவில் குணமடைந்து உள்ளனர். கொரோனா காரணமாக இதுவரை 47138 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

ரஷ்யாவில் நிலை

ரஷ்யாவில் நிலை

ரஷ்யாவில் மொத்தமாக 902701 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5102 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். 15206 மொத்தமாக இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 710298 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+