அமெரிக்காவில் திடீர் வேகம்.. பிரிட்டன், ரஷ்யாவில் மோசமாகும் நிலைமை.. சர்வதேச கொரோனா நிலவரம்!
நியூயார்க்: உலகம் முழுக்க இதுவரை 4,987,139 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 8,482 பேர் பலியாகி உள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் 3ம் அலை, 4ம் அலை கொரோனா பாதிப்பு பரவ தொடங்கி உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி, பிரிட்டன் என்று பல்வேறு நாடுகளில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. 471,344 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
245,746,086 பேர் இதுவரை உலகம் முழுக்க பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 36,448,386 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 9,374,061 பேர் உலகம் முழுக்க ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் 3ம் அலைக்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. அங்கு கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில் புதிதாக 74,026 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 46,584,173 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 761,726 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1469 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 36,448,386 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 9,374,061 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ரஷ்யா
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ரஷ்யாவிலும் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டு இருக்கிறது. ரஷ்யாவில் 8,352,601 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 36,582 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 233,898 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,123 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 7,242,735 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 875,968 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
Recommended Video

துருக்கி
துருக்கியில் தினசரி பாதிப்புகள் புதிய உச்சம் தொட்டுள்ளது. 7,936,007பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 26,896 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 69,769 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 210 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,376,821 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். துருக்கியில் 489,417 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரேசில்
பிரேசிலில் தினசரி கேஸ்கள் சட்டென 6 ஆயிரத்தில் இருந்து 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பிரேசிலில் 21,766,168 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 17,184 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 606,726 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 443 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 20,965,296 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 194,146 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா
இந்தியாவிலும் தினசரி கேஸ்கள் திடீரென 16 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 34,231,207 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 16,342 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 456,418 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 734 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 33,606,719 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 168,070 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்
பிரிட்டனில் 8,897,149 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 43944 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அங்கு இதுவரை 140,041 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 207 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,232,313 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,524,795 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications