கொரோனா: உலகம் முழுக்க 4,810,848 பேர் இதுவரை பலி.. 24 மணி நேரத்தில் 5,682 பேர் மரணம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கொரோனா காரணமாக உலகம் முழுக்க இதுவரை 4,810,848 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5,682 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா பரவல் உலகம் முழுக்க பல நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கேஸ்கள் குறைந்தாலும், இன்னும் பல நாடுகளில் பரவல் தொடர்ந்து நீடித்து வருகிறது. பல நாடுகளில் தற்போது மிகப்பெரிய அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க இதுவரை 235,394,526 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

212,203,931 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் சர்வதேச அளவில் 349,713 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா காரணமாக 44,490,897 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் தினசரி பாதிப்பு இன்னும் சரியவில்லை. தினமும் அங்கு கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அங்கு புதிதாக 46,482 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 719,674 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 33,917,959 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 9,853,264 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரேசில்

பிரேசில்

பிரேசிலில் கொரோனா காரணமாக 21,459,117 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 13,466 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 597,749 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 20,436,127 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 425,241 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் கொரோனா காரணமாக 33,812,559 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக கொரோனா மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தினசரி கேஸ்கள் 25 ஆயிரத்திற்கும் குறைவாகவே பதிவாகி வாரூர்க்கிறது. அங்கு புதிதாக 23,161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 448,846 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 33,086,025 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 277,688 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

 யுகே

யுகே

யுகேவில் கொரோனா காரணமாக 7,871,014 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 30,301 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 136,910 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 6,387,267 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 1,346,837 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யாவில் கொரோனா காரணமாக 7,560,767 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ரஷ்யாவிலும் இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. அங்கு புதிதாக 25,219 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 209,028 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 6,710,574 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 641,165 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+