உலக அளவில் கொரோனாவால் 26.93 கோடி பேர் பாதிப்பு.. அமெரிக்காவில் 50,693,604 பேருக்கு பாதிப்பு
சீனா, அமெரிக்கா, பெரு நாடுகளில் தொற்று அதிகமாக பரவி கொண்டிருக்கிறது
நியூயார்க்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53.10 லட்சத்தை தாண்டியது. இதில் பல்வேறு நாடுகளில் தொற்று மறுபடியும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.
சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிவிட்டது..
இதனால் பெரும் மனித இழப்புகளும் ஏற்பட்டு விட்டன.. தொடர்ந்து பாதிப்புகளை தந்து வருகிறது... பல்வேறு நாடுகள் படுஜாக்கிரதையாக இருந்தும், மறுபடியும் தொற்று பாதிப்பில் சிக்கி உள்ளது கவலையை தந்து வருகிறது.

உயர்ந்தது
இது உலக நாடுகளுக்கு கவலையை தந்து வருகிறது.. அதே சீனாவில் மறுபடியும் அதிகமாக பரவ ஆரம்பித்துவிட்டது.. அதேபோல அமெரிக்கா முதலிடத்தில் கொரோனாவைரஸ் தொற்று பாதிப்பில் உள்ளது.. பிரான்ஸ் 7வது இடத்திலும், கொலம்பியா 13-வது இடத்திலும் உள்ளது.. இங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 53.10 லட்சத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53.10 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,310,964 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

சிகிச்சை
கொரோனாவால் உலகம் முழுவதும் 269,392,648 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 242,235,166 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர்.. 21,846,518 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கிலாந்தை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே தொற்று பரவல் தடுப்பில் கவனமாக இருந்தாலும், இப்போது மேலும் 20 ஆயிரம் கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன.. மொத்த பாதிப்பு 10,719,165 ஆக அதிகரித்துள்ளது..

மொத்த பாதிப்பு
மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 225 ஆக உயர்ந்து வருகிறது.. அந்நாட்டில் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,158,793 ஆக உள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா கேஸ்கள் 34,682,614 பேர் ஆகும்.. புதிதாக நேற்று ஒரே நாளில் 7,870 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இதுவரை 474,875 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர்.. ஒரேநாளில் 140 பேர் இறந்துள்ளனர்.. இதுவரை 34,105,066 நபர்கள் தொற்றில் இதுவரை குணமாகி டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்..

ரஷ்யா
அமெரிக்காவை பொறுத்தவரை 50,693,604 பேருக்கு இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. 135,646 கொரோனா கேஸ்கள் நேற்று ஒரே நாளில் பதிவாகி உள்ளது.. இதுவரை 817,301 பேர் தொற்று இறந்துள்ளனர்.. நேற்று மட்டும் 1549 பேர் கொரோன வைரஸால் உயிரிழந்துள்ளனர்.. ரஷ்யாவில் 9,956,679 பேரை கொரோனா இதுவரை தாக்கி உள்ளது.. நேற்று 30873 கொரோனா கேஸ்கள் புதிதாக பதிவாகி உள்ளன... துருக்கியில் 9002,968 பேருக்கு கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன. பிரேசிலில் 22,184,824 நபர்கள் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications