"16 வயதினிலே".. மார்க் வேணும்னா காருக்கு வா.. பகீரை கிளப்பிய 26 வயது டீச்சர்.. அடப்பாவ மாணவன்..!!
தன்னிடம் படிக்கும் 16 வயது பள்ளி மாணவனுடன், டீச்சர் ஒருவர் உறவு வைத்துள்ளார்
நியூயார்க்: தன்னிடம் படிக்கும் மாணவனிடம், உறவு வைத்துள்ளார் ஸ்கூல் டீச்சர் ஒருவர்.. இப்படி உறவு கொள்வதற்காக, ஒரு கண்டிஷனையும் விதித்து, மாணவனின் எதிர்காலத்தையே சீரழித்துள்ளார்.
2 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஒரு பாலியல் வழக்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.. அந்த டீச்சரின் பெயர் எல்லாரியா சில்வா. லூசியானா மாகாணத்தில் உள்ள ஜக்காரி என்ற ஊரைச் சேர்ந்தவர்,
இவர் தன்னுடைய வீட்டிலேயே வேறு நடத்தி வந்துள்ளார்.. இவரிடம் டியூஷன் படிக்கும் 15 வயது சிறுவனை மடக்கி, மயக்கி செக்ஸ் உறவு வைத்துள்ளார் இந்த டீச்சர். அதுவும் 8, 9 முறை வைத்துள்ளாராம்.

சில்வா டீச்சர்
என்ன கொடுமை என்றால் இந்தப் பையனுடன் சில்வா உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தபோது, அந்த டீச்சரின் மகனும் கூட அதே வீட்டில் இருந்துள்ளான். இந்த விவகாரம் முதலில் போலீஸாருக்கு போனது.. ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், கோர்ட்டுக்கு மேட்டர் போனதும் போலீஸார் சுதாரித்துவிட்டனர்.. இதையடுத்து போலீஸ் விசாரணைக்காக சில்வாவே தானாக முன்வந்து ஆஜரானார்.. விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தான் செய்ததை ஒப்புக் கொண்டார் சில்வா... கோர்ட் வாசல்வரை ஒரு ஆசிரியை சென்றுவந்தும்கூட, பள்ளி நிர்வாகம் அதை கண்டு கொள்ளாமல் இருந்ததாககூட சொன்னார்கள்.

டீயூஷன் டீச்சர்
ஆனால், டீச்சரின் வாக்குமூலம், அப்போது மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது.. கோடை காலத்தின்போதுதான், வக்கிரங்களை அரங்கேற்றியுள்ளார் டீச்சர் சில்வா. டியூஷனில் சேர்ந்ததுமே அந்த சிறுவனுக்கு குறி வைத்த நிலையில், தன்னுடைய நிர்வாணப் படங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.. பிறகு நிர்வாண வீடியோக்களை அனுப்பியுள்ளார்.. அதில் டீச்சரே நிர்வாணமாக தோன்றினாராம். ஆனால் முகத்தை மட்டும் மறைத்து சிறுவனுக்கு அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து அந்த சிறுவன் உணர்ச்சிவசப்பட்டுள்ளான்.

நிர்வாண போட்டோ
அதன் பின்னர் டீச்சர் மெல்ல மெல்லபேசி சிறுவனை மனதை கரைத்துள்ளார். அதைவிட உச்சக்கட்டமாக சிறுவனுக்கு போதைப் பொருளையும் அவனுக்கே தெரியாமல் தந்து வந்துள்ளார் டீச்சர்.. ஒரு கட்டத்தில் இந்த உறவை எல்லோருக்கும் தெரிவித்து விடலாமா? என்று சிறுவன் யதார்த்தமாக கேட்கவும், பதறிப் போய் விட்டார் டீச்சர். "இருப்பா, அவசரப்படாதப்பா.. படிப்பு கெட்டுப் போய்ரும்" என்று அவனை தடுத்துள்ளார். ஆனால், எப்படியோ விஷயம் கசிந்து, போலீஸ், கோர்ட், ஜெயில் வரை சென்றது.. இந்த வழக்கு அப்போது நீண்ட காலத்துக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், மீடியாக்களும் இதை தொடர்ந்து ஒளிபரப்பி, பரபரப்பை கிளப்பி கொண்டிருந்தன.

மார்க் குறைச்சல்
இப்போதும் ஒரு சம்பவம் இதே அமெரிக்காவில் நடந்துள்ளது.. அதுபோலவே ஒரு டீச்சர் அட்டகாசம் செய்துள்ளார்.. அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் நிக்சா என்ற உயர்நிலை பள்ளி உள்ளது.. இந்த டீச்சருக்கு 26 வயதாகிறது.. அவரது பெயர் லீனா ஸ்டீவர்ட்.. தன்னிடம் படிக்கும் 16 வயது மாணவனுடன் உறவு வைத்திருந்தார்.. டீச்சரின் எண்ணத்தை அறிந்த அந்த மாணவன் அதிர்ந்து போயுள்ளான்.. ஆனால், உறவு வைத்துக் கொள்ளாவிட்டால், பரீட்சையில் தேர்ச்சி பெற விடமாட்டேன் என்று கூறியுள்ளார்.. உறவு வைப்பதனால், மதிப்பெண்களை வழங்குவதாகவும் கண்டிஷன் போட்டுள்ளார்.

உடலுறவு
கடைசியில் இந்த விஷயம் வெடித்து கிளம்பி உள்ளது.. சம்பந்தப்பட்ட மாணவன், இதுகுறித்து சொல்லும்போது, தனக்கு மார்க் குறைவாக இருந்த நிலையில், உடலுறவு வைத்ததால், டீச்சர் தனக்கு கூடுதல் மார்க் வழங்கிவிட்டதாக கூறினான்.. சில சமயங்களில் வீட்டிலும், சில சமயங்களில் காரிலும் ஆசிரியையுடன் உறவில் ஈடுபட்டதாக அந்த மாணவன் போலீசில் தெரிவித்துள்ளான்.. கடந்த வருடம் அதாவது 2022ல் இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில், 16 வயதுடைய மாணவனை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஆசிரியர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்..!!












Click it and Unblock the Notifications