டிரம்ப் மானமே போச்சு.. புட்டு புட்டு வைத்த ஆபாச நடிகை! ஒரு அதிபர் பண்ற வேலையா இது? "நெளிந்த" நீதிபதி
நியூயார்க்: முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு 77 வயாகிறது. 45 வயதான ஆபாச பட நடிகையின் வாக்குமூலம், அமெரிக்க அரசியலில் மீண்டும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.
அமெரிக்க அதிபர்கள் மீது பாலியல் புகார்கள் கிளம்புவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.. இதில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பவர் டொனால்ட் டிரம்ப்.

டிரம்ப்: 3-க்கும் மேற்பட்ட நடிகைகள் இவர் மீது பாலியல் புகார்களை பொதுவெளியிலேயே அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.. ஆரம்ப காலத்தில் டிரம்ப் ஒரு தொழிலதிபர் ஆவார்.. இவர் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். 10க்கும் அதிகமான பெண்கள், டொனால்டு டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தனர்.
அதாவது, கடந்த 2017ம் வருடக்கணக்குபடி, டிரம்ப் மீது மொத்தம் 19 பெண்கள் பாலியல் புகார் அளித்திருந்தனர்.. இதற்கு பிறகுதான், இன்னொரு ஆபாச பட நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் பொதுவெளியில் பகீரை கிளப்பியிருந்தார்.
நடிகை: தான் வெளியிட்ட 'புல் டிஸ்குளோசர்' என்ற புத்தகத்தில், அப்போதைய அதிபராக பதவி வகித்த டிரம்ப்புடனான உறவு குறித்து விளக்கமாக குறிப்பிட்டிருந்தார்.. அதாவது கடந்த 2006ல் டிரம்ப் மனைவி மெலினா குழந்தை பிறப்புக்காக சென்றிருந்தபோது, டிரம்ப் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து, மிகவும் கேவலமாக நடந்து கொண்டதாக அப்புத்தகத்தில் பதிவு செய்திருந்தார்..
இந்த குற்றச்சாட்டை எல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், கடந்த 2016ம் ஆண்டு, அதிபர் தேர்தல் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியாகியிருந்ததால், அதன் தாக்கம் தேர்தலில் அதிகமாக எதிரொலிக்கவே செய்தது.. எதிர்பார்த்தது போலவே, டிரம்பிற்கு மிகப்பெரிய பின்னடைவும் தேர்தலில் ஏற்பட்டது..
டாலர்கள்: இதற்கு பிறகு, இந்த விவகாரம் தலைதூக்காமல் இருக்கவும், இதுகுறித்து பேசாமல் இருக்கவும் 1.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் நடிகைக்கு வழங்கப்பட்டதாகவும், இந்த பணம், பிரச்சார நிதியில் இருந்து சட்ட விரோதமாக வழங்கப்பட்டதாக டிரம்ப் மீது இன்னொரு வழக்கு பாய்ந்து, பரபரப்பை கிளப்பியது. வழக்கறிஞருக்கு பணம் செலுத்திய ஆவண பதிவுகளை மாற்றிய குற்றச்சாட்டில் டிரம்ப் சிக்கினார்.
எப்போதுமே லைம்லைட்டில் இருக்க விரும்பும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுபடியும் சீனில் வந்துள்ளார்.. மறுபடியும் அதிபர் தேர்தலில் நிற்க போகிறாராம்.
வெட்ட வெளிச்சம்: டிரம்ப் பணம் கொடுத்த விஷயம் இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.. வெளிவந்துவிட்டது. டிரம்ப் மீதான குற்றவியல் வழக்கில் நியூயார்க் கோர்ட்டில் ஸ்டோர்மி டேனியல்ஸிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டது... அப்போது கோர்ட்டில் ஆஜரான ஸ்டோர்மி டேனியல்ஸ் சொன்னதாவது:
"கடந்த 2006ம் ஆண்டில் லேக் தஹோவில், ஒரு பிரபல கோல்ஃப் போட்டியில் டிரம்ப்பை சந்தித்தேன். அப்போது எனக்கு 27 வயது. ஆனால், ட்ரம்ப் என்னுடைய அப்பாவை விட வயது மூத்தவர்.
குற்றச்சாட்டு: இரவு உணவு சாப்பிட டிரம்ப் என்னை அழைத்தார். நான் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டேன்.. பிறகு என்னுடைய சம்மதத்துடன் தான் அவர் என்னை அணுகினார்... அப்போது டிரம்ப் என்னை செல்லப் பெயரிட்டு அழைத்தார்.. ஆடைகளை களைந்தார்" என்று டிரம்ப்பின் ஒவ்வொரு பாலியல் லீலைகளையும், ஸ்டோர்மி டேனியல்ஸ், கோர்ட்டில் மிகவும் வெளிப்படையாகவே சொன்னாராம்..
இதையெல்லாம் கேட்டு, இந்த வழக்கை விசாரித்து கொண்டிருந்த தலைமை நீதிபதி ஜுவான் மெர்ச்சனை மிகவும் தர்மசங்கடத்துக்கு ஆளாகிவிட்டாராம். ஏற்கனவே தன்மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம் டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருவதுடன், அப்படி ஒரு சம்பவமே ஆபாசபட நடிகையுடன் நடக்கவில்லை என்று ஆணித்தரமாக சொல்லி வருகிறார்.. அத்துடன் வரப்போகும் தேர்தலில் போட்டியிட மும்முரமாகியும் வருகிறாராம்.
அமெரிக்க அரசியல்: இப்படிப்பட்ட சூழலில், கோர்ட்டில் டிரம்ப்பை பற்றி புட்டுபுட்டு வைத்த ஆபாச நடிகை, டிரம்ப்புக்கு மிச்சம் மீதியிருந்த மானத்தையும் கோர்ட்டிலேயே வாங்கியிருக்கிறார்.. இதனால், மறுபடியும் அமெரிக்க அரசியலில் "காமப்புயல்" வீசத்துவங்கியிருக்கிறது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications