முதல் பெண் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மேடலின் ஆல்பிரைட் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்
முதல் பெண் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மேடலின் ஆல்பிரைட் உயிரிழந்தார்
நியூயார்க்: முதல் அமெரிக்க பெண் வெளியுறவுச் செயலரான மேடலின் ஆல்பிரைட் புற்றுநோயால் உயிரிழந்தார்.. அவருக்கு வயது 84.
அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுச் செயலர் மேடலின் ஆல்பிரைட்.. கடந்த 1996ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனால் வெளியுறவுச் செயலராக நியமனம் செய்யப்பட்டார்.
அப்போது முதல், இந்த பதவிக்கு வந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.. 96 முதல், 2001-ம் ஆண்டு வரை இந்த பதவியை வகித்து, பின் ஓய்வு பெற்றார் மேடலின்..

பதவி ஓய்வுபெறும்போது, ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த நிலையில், அந்த ஆட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார்... அரசுக்கு எதிராக இவரது ஒவ்வொரு கண்டனமும், பேச்சுக்களும் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை உண்டாக்கியது.. உலக அளவில் பரபரப்பையும் ஏற்படுத்தியது... இதையடுத்து, அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிட முயன்றார்...
ஆனால் செக்கோஸ்லோவேகியாவை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போயிற்று. கடந்த 2012ம் ஆண்டு அமெரிக்காவின் உயரிய விருதான சுதந்திர பதக்கத்தை மேடலினுக்கு, அப்போதைய அதிபர் பாரக் ஒபாமா வழங்கி கவுரவித்தார்... சமீபகாலமாகவே, மேடலின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.. இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்..
இந்த தகவலை அவரது குடும்பத்தினர் டிவிட்டர் பதிவில் உறுதி செய்துள்ளனர். "குடும்பம் மற்றும் நண்பர்களால் சூழப்பட்டவர் மேடலின்.. ஒரு அன்பான தாய், பாட்டி, சகோதரி, அத்தை மற்றும் நண்பரை நாங்கள் இழந்துவிட்டோம்" என்று மேடலின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications