ஒய்யாரமாய் ஊஞ்சல் ஆடிய நபர்.. மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் நெட்டிசன்கள்.. ஏன் தெரியுமா?
நியூயார்க்: பல லட்சம் மக்களை ஒரு மனிதனால் குழப்ப முடியுமா?. இதோ அப்படி ஒரு சம்பவம் இணையத்தில் நிகழ்ந்திருக்கிறது.
கடந்த 21ம் தேதி ஒரு செய்தி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டது. தொலைதூரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில் பனி படர்ந்த பிரதேசம் ஒன்றில், ஒரு கட்டடத்திற்கு எதிரே ஒய்யாரமா ஊஞ்சல் ஆடுகிறார் ஒரு மனிதர். அவர் ஏதோ நேரம் போகாமல் தான் ஊஞ்சல் ஆடியிருக்கிறார்.

ஆனால் அதுவே பல லட்சம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மனதில் எழுந்த கேள்வி என்னவென்றால், ஊஞ்சலில் ஆடும் அந்த மனிதர் எந்த பக்கம் தனது முகத்தை வைத்திருக்கிறார் என்பதே. இதனை கண்டுபிடிக்க பல நெட்டிசன்கள் சிறுவயதில் தாங்கள் படித்த பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி அறிவை எல்லாம் பயன்படுத்தி தோற்றுபோய்விட்டனர்.
Im losing my mind can someone tell me which way he’s facing pic.twitter.com/gIvIDzRkOd
— Ana (@esnycuddles) December 21, 2019
தனது வாழ் நாளில் இப்படி ஒரு குழப்பத்திற்கு தாங்கள் ஆளானதே இல்லை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 18 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்தும் கூட அந்த வீடியோவில் ஊஞ்சலாடும் மனிதர், எந்த பக்கம் தனது முகத்தை வைத்திருக்கிறார் என்ற முடிவுக்கு அவர்களால் வர முடியவில்லை.
இன்ஞ்சு பை இன்ஞ்சாக பார்த்தும் கூட அவர்களால் அந்த மனிதனின் முக அசைவை கண்டுபிடிக்க முடியவில்லை. சரி உங்களில் யாராவது அதை கண்டு பிடிக்கிறீர்களா என பார்ப்போம். விடை தெரிவிந்தவர்கள் கீழே கமெண்ட் செய்யுங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications