15 வயசு பையனுக்கு.. தன் நிர்வாண போட்டோவை அனுப்பிய ஸ்கூல் டீச்சர்.. அமெரிக்காவில் ஒரு அக்கப்போர்
நியூயார்க்: "என் நிர்வாண போட்டோவை இப்பதான் முதல் முதலா அனுப்பிட்டேன்.. வேற யாருக்கும் இப்படி அனுப்பியதில்லை, இனி இப்படிசெய்ய மாட்டேன்" என்று ஆபாச போட்டோவை தன்னிடம் படிக்கும் 15 வயசு மாணவனுக்கு அனுப்பி வைத்துள்ளார் கிளாஸ் டீச்சர் ஒருவர்... இதையடுத்து அந்த ஆசிரியைக்கு 2 வருடம் சிறை தண்டனை உறுதியாகி உள்ளது.
அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா- கனாவா கவுண்டியில் ஆண்ட்ரு ஜாக்சன் என்ற நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.. இங்கு டீச்சராக இருந்தவர் ராம்சே கார்பென்டர் பியர்ஸ்.. 29 வயதாகிறது.. இவர் ஒரு முன்னாள் அழகி.. கடந்த 2014-ம் ஆண்டு மிஸ் கென்டக்கி பட்டத்தை வென்றவர்.

கென்டக்கி யுனிவர்சிட்டியில் இந்த பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டது... இவருக்கு கல்யாணமும் ஆகிவிட்டது.. கடந்த 2018-ம் ஆண்டு ஒருநாள் திடீரென இவரை போலீசார் கைது செய்தனர். அதற்கு காரணம் பள்ளியில் படிக்கும் 15 வயசு மாணவனுக்கு தன்னுடைய ஆபாச போட்டோவை அனுப்பி வைத்திருந்ததுதான்.
முழுக்க நிர்வாண போட்டோக்கள் அவை.. மகனின் செல்போனுக்கு நிர்வாணமாக போட்டோக்கள் வந்திருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதுவும் கிளாஸ் டீச்சரே இப்படி போட்டோ அனுப்பி வைத்தது பெரிய சர்ச்சையாக வெடித்தது.. இந்த சம்பவம் அப்போது ஊடகங்களால் பரபரப்பாகவும் பேசப்பட்டது.
இந்த போட்டோக்களை ஸ்நாப் சாட் மூலம் அந்த மாணவனுக்கு அனுப்பியதும் தெரியவந்தது.. இது குறித்து நடந்து வந்த விசாரணையில், தான் செய்த குற்றத்தை டீச்சர் ஒப்புக் கொண்டார். மேலும் இதை பற்றி அவர் சொல்லும்போது, "இதுக்கு முன்னாடி நான் இப்படி செய்தது இல்லை.. இதுதான் முதல் முறை.. இனியும் செய்ய மாட்டேன். செய்த தப்புக்கு வருத்தப்படறேன், இது சத்தியம்.
ரொம்ப கஷ்டப்பட்டு வேலை பார்த்தேன்.. விடாமுயற்சியுடன் வேலை செய்து வந்த நான் இப்போது அந்த வேலையையும் இழந்துவிட்டேன்" என்று கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணுக்கு 2 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த டீச்சர் விவகாரம் அமெரிக்காவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications