லட்சக்கணக்கில் கேஸ்கள்.. பல நாடுகளில் கொரோனா ருத்ரதாண்டவம்.. அமெரிக்கா, பிரான்ஸ், யுகேவில் பரிதாபம்!
நியூயார்க்: உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 815,564 கொரோன கேஸ்கள் பதிவு ஆகியுள்ளது. உலகம் முழுக்க கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் 2 லட்சத்தை தாண்டி உள்ளது. அதேபோல் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் தினசரி கேஸ்கள் 1 லட்சத்தை தாண்டி பதிவாகிக்கொண்டு இருக்கிறது.
இதுவரை 279,330,818 பேர் உலகம் முழுக்க பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5,860 பேர் பலியாகி உள்ளனர். 5,409,117 பேர் இதுவரை உலகம் முழுக்க பலியாகி உள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் 2.50 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. அங்கு புதிதாக 276,839 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 52,986,307 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 837,671 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 747 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 40,994,250 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 11,154,386 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்
பிரிட்டனில் தினசரி கேஸ்கள் மிக வேகமாக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் 11,891,292 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 122,186 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 147,857 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 137 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 9,961,369 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,782,066 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ரஷ்யா
ரஷ்யாவில் 10,343,353 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 34886 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 302,269 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 998 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 9,180,379 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 860,705 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா
ஆனால் இந்தியாவில் 415 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளது. இருந்தாலும் இதுவரை ஓமிக்ரான் காரணமாக திடீரென கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 34,779,815 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் லேசாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 7158 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 479,520 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 387 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 34,215,977 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 84,318 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
Recommended Video

பிரான்ஸ்
பிரான்சில் 8,983,760 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 94124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 122,462 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 177 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,752,717 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 1,108,581 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications