நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்!
நியூயார்க்: அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
எல்லா வருடமும் அமெரிக்காவில் ஜூலை 4ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படும். அதன்படி இந்த வருடமும் அங்கு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இது அமெரிக்காவின் 244வது சுதந்திர தினம் ஆகும்.

இந்த நிலையில் அமெரிக்காவின் சுதந்திர தினத்துக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அதில், நான் அதிபர் டிரம்பிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அதேபோல் அமெரிக்க மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

அமெரிக்காவின் 244வது சுதந்திரம் தினம் இது. உலகின் பெரிய ஜனநாயக நாடுகள் என்ற ரீதியில், நாம் சுதந்திரம் மற்றும் மனித வளத்தை இன்று கொண்டாட வேண்டும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில் அளித்துள்ளார். அதில், நன்றி என் நண்பரே.. அமெரிக்கா லவ்ஸ் இந்தியா.. என்று டிவிட் செய்துள்ளார். அவரின் இந்த டிவிட் வைரலாகி உள்ளது.
Recommended Video
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications