பெரிய அணு ஆயுத கிடங்கை உருவாக்க போகிறோம்.. ஒப்பந்தத்தை முறித்த அமெரிக்கா.. டிரம்ப் அதிர்ச்சி!
உலகின் பெரிய அணு ஆயுத கிடங்கை உருவாக்க போவதாக அமெரிக்கா அறிவித்து இருக்கிறது.
Recommended Video

நியூயார்க்: உலகின் பெரிய அணு ஆயுத கிடங்கை உருவாக்க போவதாக அமெரிக்கா அறிவித்து இருக்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது ரஷ்யாவிற்கு, சீனாவிற்கும் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
இரண்டு நாடுகளுக்கு எதிராகவும்தான் இந்த முடிவை எடுத்து இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவை ரஷ்யா கடுமையாக எதிர்த்து இருக்கிறது.

என்ன ஒப்பந்தம்
பனிப்போருக்கு பின் 1987ல் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கு இடையில் அணு ஆயுத பயன்பாடு குறித்து ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி அணு ஆயுத விவரங்களை குறிப்பிட்ட சில நாடுகளுக்கு விற்க கூடாது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேலும் அணு ஆயுத கிடங்குகளை உருவாக்க கூடாது என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

முறிக்க போகிறேன்
இந்த நிலையில் அந்த ஒப்பந்தத்தை முறிக்க போவதாக அமெரிக்கா தற்போது தெரிவித்து இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இந்த ஒப்பந்தத்தை நான் முறித்துவிட்டேன், இதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என்று டிரம்பே குறிப்பிட்டுள்ளார்.

என்ன செய்ய போகிறார்
இதனால் அமெரிக்கா தற்போது அணு ஆயுத கிடங்கை உருவாக்க உள்ளது. அதாவது இதுவரை சாதாரண ஆயுதங்களை விற்றுவந்த அமெரிக்கா இனி வரும் காலங்களில் அணு ஆயுதங்களை விற்க போவதாக அறிவித்து உள்ளது. யாருக்கு எல்லாம் விற்க போகிறார்கள் என்பது அமெரிக்காவிற்கே வெளிச்சம்.

பெரிய பிரச்சனை
இதன் காரணமாக தற்போது உலக நாடுகள் இடையே பெரிய பரபரப்பு உருவாகி இருக்கிறது. சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் பாடம் புகட்ட வேண்டும் என்றும் இவர் இப்படி செய்துள்ளதாக கூறியுள்ளார். அவர்கள் அமெரிக்காவின் வழிக்கு வரும்வரை இந்த பணியை செய்ய போவதாக கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications