1.20 லட்சம் ராணுவத்தினரை சவுதிக்கு அனுப்பும் டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக பயங்கர திட்டம்!
ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராக 1,20,000 போர் படைகளை அமெரிக்க அரசு மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப முடிவெடுத்து உள்ளது.
Recommended Video
நியூயார்க்: ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராக 1,20,000 போர் படைகளை அமெரிக்க அரசு மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப முடிவெடுத்து உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் உருவாகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த காரணத்தால் இந்த போர் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

- ஈரான் அமெரிக்காவிற்கு இடையில் நிகழும் பிரச்சனையை பின்வருமாறு சுருக்கமாக குறிப்பிடலாம்.
- 2015ல் ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தது.
- அதன்பின் சென்ற வருடம் ஈரான் மீது அமெரிக்கா 2 பொருளாதார தடைகளை விதித்தது.
- கடந்த வாரம் ஈரான் மீது அமெரிக்கா 3 வது பொருளாதார தடையை விதித்தது.
- ஈரானிடம் இருந்து உலக நாடுகள் எண்ணெய் வாங்குவ அமெரிக்கா தடை செய்தது.
- கோபப்பட்ட ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக அறிவித்தது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியேதான் மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் வர்த்தகம் செய்கிறது.
- நேற்று சவுதி, அமீரகம் ஆகிய நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் மர்மமான முறையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் தாக்குதலுக்கு உள்ளது.
- இதற்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இதையடுத்து அமெரிக்கா ஈரானை தாக்கும் பொருட்டு ஏற்கனவே இரண்டு படைகளை அனுப்பி உள்ளது. இன்னும் 1,20,000 படைகளை அமெரிக்கா வரும் நாட்களில் அனுப்ப உள்ளது. 6 மாதத்திற்குள் அனைத்து படைகளும் ஈரானுக்கு அனுப்பப்படும்.
அதன்பின் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள். ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராக இன்னும் மற்ற நாடுகளின் உதவியை அமெரிக்கா கோரியுள்ளது. விமானங்கள், போர் கப்பல்களையும் அமெரிக்க ஈரானை நோக்கி அனுப்பி உள்ளது.
அடுத்த அமெரிக்கா அதிபர் தேர்தலுக்குள் இந்த போர் வர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஈரானுக்கு எதிராக மற்ற மத்திய கிழக்கு நாடுகளும் அணி சேர்ந்து இருப்பதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
Petrol, Diesel Price: மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய ரேட் என்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications