வரலாறு காணாத வீழ்ச்சிக்கு பின்.. அமெரிக்கா கச்சா எண்ணெய் விலையில் அதிரடி உயர்வு
நியூயார்க்: மே மாதத்திற்கான அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 10.01 டாலராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
முன்னதாக அமெரிக்காவின் வரலாற்றில் இல்லாத அளவாக திங்கள்கிழமை அன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை -37.63 டாலராக இருந்தது.

கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 25லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. அத்துடன் 1.77 லட்சம் பேர் இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் இறந்துள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது , இதனால் வாகனங்கள் இயக்கப்படவில்லை. பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளது. வேலைகள் முடங்கிஉள்ளன. இதனால் சர்வதேச சந்தையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்தது.
வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை படுமோசமான சரிவை சந்தித்து வந்தன. இந்த நிலையில் WTI கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை அன்று 0 டாலருக்கும் கீழே குறைந்தது. அதாவது ஒரு பேரல் -$37.63 ஆக குறைந்தது
இந்நிலையில் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலை மே மாதத்திற்கான ஒப்பந்தம் $10.01 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்திற்கு 11.57 டாலராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது 1983 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் நிறுவப்பட்டதிலிருந்து மிகக் குறைவான அளவு ஆகும்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications