"ஏலியனுடன் உடலுறவு.." அட உண்மைதாங்க.. அடுத்த லெவலுக்கு போன ஆபாச நடிகை ஏஞ்சிலா.. மிரளும் நெட்டிசன்கள்
நியூயார்க்: பிரபல ஆபாசப் பட நடிகை ஏஞ்சிலா ஒயிட் என்பவர் சமீபத்தில் கொடுத்த நேர்காணலில் தனக்கு இருக்கும் வினோதமான ஆசைகள் குறித்து விளக்கியிருந்தார். அவரது இந்த பேச்சு தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
உலகெங்கும் இப்போது ஆபாசப் படங்கள் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. முன்பு, ஊரின் ஒதுக்குப்புறமான தியேட்டர்களில் ஓட்டிக் கொண்டிருந்த ஆபாசப் படங்கள் இப்போது கையடக்க மொபைலில் வந்துவிட்டது.
இந்த தொழில்நுட்பம் எப்போது வேண்டுமானாலும் நொடிகளில் ஆபாசப் படங்களைப் பார்க்கும் வாய்ப்பை தருகிறது. இதனால் ஆபாசப் படங்களின் எண்ணிக்கை உலகெங்கும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஆபாசப் பட துறை
அதிலும் கொரோனா காலகட்டத்தில் இதன் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. ஒன்லி பேன்ஸ் போன்ற தளங்கள் ஆபாசப் பட நட்சத்திரங்கள் அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்ததால், பலரும் ஆபாசப் பட துறையில் இறங்கினர். தற்போது உலகெங்கும் ஆபாசப் பட துறையின் வருவாய் $100 பில்லியன் (இந்திய மதிப்பில் 8.2 லட்சம் கோடி) ஆக இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இருந்து மட்டும் சுமார் $13 பில்லியனாக (சுமார் ஒரு லட்சம் கோடி) உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆபாச நடிகை
அந்தளவுக்குப் பணம் மிகப் பெரியளவில் புழங்கும் ஒரு துறையாகவே ஆபாசப் பட துறை இருந்து வருகிறது. ஆபாசப் படங்களில் நடிப்போருக்கு நட்சத்திரங்களை போலவும் கொண்டாடப்படுகிறார்கள். இதற்கிடையே பிரபல ஆபாசப் பட நடிகை ஏஞ்சலா ஒயிட் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் கூறிய கருத்துகள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேற்று கிரகவாசிகள் குறித்த கேள்விகள் நம்மை சுற்றி இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது குறித்த ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகிறது.

ஏலியன்
இதற்கிடையே வேற்று கிரகவாசிகளுடன் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்புவதாகக் கூறி அதிர வைத்துள்ளார் பிரபல ஆபாசப் பட நடிகை ஏஞ்சலா... ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகை ஏஞ்சலா ஒயிட், வேற்று கிரக உயிரினங்களுடன் உல்லாசமாக இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். ஒன்லி ஸ்டான்ஸ் என்று அழைக்கப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தவிர வேறு பல கேள்விகள் குறித்தும் அவர் விளக்கியிருந்தார்.

ரெடியா இருங்கள்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ஏலியன்களுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பமில்லை. அதில் எனக்கு இப்போது ஆர்வமும் இல்லை. வேறு வேறு பூமிகளைச் சேர்ந்த உயிரினங்கள் உடலுறவு கொள்வதில் தவறில்லை. ஏலியன்களுடன் உடலுறவு கொள்வது எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளவே நான் விரும்புகிறேன்" என்றார். அதற்கு நெறியாளர், "ஒரு நாள் இதற்கான பதில் நமக்குக் கிடைக்கும். ஏலியன் எப்போதாவது பூமிக்கு வந்தால், நீங்கள் ரெடியாக இருங்கள்" என்று விளையாட்டாகக் கூறினார்.

வினோத ஆசை
அதற்கு ஏஞ்சிலா மேலும் கூறுகையில், "இந்த வாழ்க்கையில் என்னால் முடிந்த அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்" என்றார். ஏஞ்சிலா அந்த நேர்காணலில் ஆபாசப் பட துறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும், தன்னுடன் இணைந்து நடித்த சக நடிகர்கள் குறித்தும் பேசினார். குறிப்பாக 2013இல் ஒரு ஆபாசப் படத்தில் நடிக்கும் போது கிட்டதட்ட உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

என்ன நடந்தது
சக நடிகரான கெய்ரன் லீயுடன் நீண்ட உடலுறவுக் காட்சியின் போது இந்தச் சம்பவம் நடந்ததாக அவர் தெரிவித்தார். அதேநேரம் இதில் கெய்ரன் மீது எந்தவொரு தவறும் இல்லை என்றும் அது எதிர்பாராத ஒரு விபத்து என்றும் அவர் தெரிவித்தார். இதனால் செட்டில் இருந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இருப்பினும் மிக விரைவில் அதில் இருந்து மிக விரைவில் குணமடைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications