இ-பாஸ் பெறாமல் கொடைக்கானல் சென்ற நடிகர்கள் விமல், சூரி மீது பாய்ந்தது வழக்கு
கொடைக்கானல்: இ-பாஸ் பெறாமல் கொடைக்கானல் சென்ற நடிகர்கள் விமல், சூரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பேரிஜம் ஏரி வனப்பகுதிக்குள் சென்று நடிகர்கள் சூரி, விமல் ஆகியோர் மீன் பிடித்த விவகாரத்தில் வேட்டை தடுப்பு காவலர்கள் இருவரும் சூழல் காவலர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் விமல் மற்றும் சூரி ஆகிய இருவருக்கும் அபாராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா சென்ற நடிகர்கள் சூரி மற்றும் விமல் மீது , பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய, கோட்டாட்சியர் சிவக்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதனுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியானது.
அத்துடன் இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானலுக்கு நடிகர்கள் விமல், சூரி பயணம் செய்தது உறுதியானது. உள்ளூர் பிரமுகரின் வாகனத்தில் இருவரும் சுற்றுலா சென்றது விசாரணையில் அம்பலமாகியது.
இதையடுத்து இ-பாஸ் பெறாமல் கொடைக்கானல் சென்ற நடிகர்கள் விமல், சூரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஊரடங்கை மீறியது, தொற்று பரவ காரணமாக இருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications