நீலகிரியில் மலர்கிறதா தாமரை? திமுகவை முந்துமா பாஜக? ஆ.ராசா லேசில் விடமாட்டாரே.. ரிசல்ட் எப்படி வருமோ
ஊட்டி: நீலகிரி தொகுதியில் குளுமையையும் தாண்டி தேர்தல் அனல் பற்றிக் கொண்டுள்ளது.. கோவைக்கு அடுத்தபடியாக, பாஜக பெரிதும் நம்பியிருப்பது இந்த நீலகிரி தொகுதியைதான்.. அந்தவகையில், இப்போது வரப்போகும் ரிசல்ட் என்ன மாதிரி இருக்க போகிறதோ? என்ற ஆர்வம் கிளம்பி உள்ளது.
நீலகிரி தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும். இந்த முறை லோக்சபா தேர்தலில், திமுக சார்பில் ஆ.ராசா, பாஜக சார்பில் எல்.முருகன், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் போட்டியிடுவதால், "ஸ்டார்" தொகுதியாகிவிட்டது.

முந்தைய தேர்தல் முடிவுகள்:
நீலகிரி தொகுதியை எடுத்துக் கொண்டால் இதுவரை 7 முறை காங்கிரஸ் இங்கு வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸின் ஆர்.பிரபு மட்டுமே இங்கு 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார்..
இதற்கு அடுத்தாற்போல் 1971, 2009, 2019ம் வருட தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 1977, 2014 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் அதிமுகவும் வெற்றி பெற்றிருக்கின்றன. 1998, 1999 தேர்தல்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றிருக்கிறது
14-ஆவது மக்களவை தேர்தல் (2004)
இரா. பிரபு (காங்கிரசு) - 4,94,121.
மாஸ்டர் மதன் (பாஜக) - 2,57,619.
வாக்குகள் வித்தியாசம் - 2,36,502
15-ஆவது மக்களவை தேர்தல் (2009)
ஆ ராசா திமுக 3,16,802
கிருட்டிணன் மதிமுக 2,30,781
செல்வராசு தேமுதிக 76,613
பதிரன் கொமுபே 2,776
குருமூர்த்தி பாசக 18,690
வேல்முருகன் சுயேச்சை 11,979
குருமூர்த்தி பாஜக 18,690
வேல்முருகன் சுயேச்சை 11,979
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
கோபாலகிருஷ்ணன் அதிமுக 4,63,700
ஆ. இராசா திமுக 3,58,760
பி. காந்தி காங் 37,702
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
ஆ. ராசா திமுக 5,47,832
தியாகராஜன் அதிமு 3,42,009
இராஜேந்திரன் மநீம 41,169
எம். இராமசாமி அமமுக 40,419
நோட்டா - 18,149
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications