தேர்தலுக்கு பின் ஆர்ஜேடி- ஜேடியூ கூட்டணி அமையும்- ஓட்டு போடும் முன் திரி கொளுத்திய சிராக் பாஸ்வான்
பாட்னா: சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகி ஆர்ஜேடியுடன் ஜேடியூ கை கோர்க்கும் என்று முதல் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வான் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
பீகாரில் 71 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்றைய வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் கடந்த தேர்தலில் ஆர்ஜேடி-ஜேடியூ இணைந்து வென்றவையே அதிகம். பாஜகவுக்கு அவ்வளவாக செல்வாக்கு இல்லாத தொகுதிகள்.
இந்த நிலையில் இன்று காலையில் முதல் கட்ட வாக்குப் பதிவு டொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் தமது ட்விட்டர் பக்கத்தில், தேர்தலுக்குப் பின்னர் ஜேடியூவும் ஆர்ஜேடியும் கூட்டணி அமைத்துவிடும். ஜேடியூவுக்கு நீங்கள் போடும் ஒவ்வொரு வாக்கும் பீகாரை நாசமாக்கிவிடும். அது ஆர்ஜேடி-காங்கிரஸ் அணியை வலிமையாக்கும் என கொளுத்திப் போட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications