தரமான ஆஃபர்.. மாதம் ரூ.4999 செலுத்தினால் போதும்! சென்னையில் வீடு வாங்கும் கனவை நினைவாக்கும் TVS!
சென்னை: மாதம் வெறும் 4999 ரூபாய் செலுத்தி சென்னையில் சொந்த வீடு வாங்க ரெடியா மக்களே? ஆம் டிவிஎஸ் நிறுவனத்தின் ப்ராஜக்ட் மூலம் நீங்கள் சென்னையில் சொந்த வீடு வாங்கலாம்!
சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கும். அதுவும் நல்ல இடத்தில், எல்லா வசதிகளுடன், பட்ஜெட்டுக்கு ஏற்றபடி வீடு வாங்குவது என்பது ரொம்ப கஷ்டம். ஆனால் உங்கள் கனவை நினைவாக்க வந்து இருக்கிறது டிவிஎஸ் Emerald Atrium @ GreenAcres!
TVS என்பது மிகவும் நம்பகமான பிராண்ட் என்பது உங்களுக்கே தெரியும். பல வருடமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்போடு TVS இயங்கி வருகிறது. அதோடு ஏற்கனவே TVS நிறுவனத்தில் வீடு வாங்கிய பலர் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் முக்கியமான ப்ராஜக்ட்தான் டிவிஎஸ் Emerald Atrium @ GreenAcres!

டிவிஎஸ் Emerald Atrium @ GreenAcres மூலம் நீங்கள் சென்னையில் குறைந்த விலையில், பல்வேறு வசதிகளுடன் சொந்த வீடு வாங்க முடியும். பெருங்களத்தூர் அருகே இந்த டிவிஎஸ் Emerald Atrium @ GreenAcres வீடுகள் அமைந்து உள்ளன. இங்கு 2 மற்றும் 3 பிஎச்கே வீடுகள் வெறும் 49 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.
இதில் முன் பணமாக வெறும் 20 சதவிகித தொகையை செலுத்துவிட்டு நீங்கள் வீடு வாங்க முடியும். அல்லது மாதம் 4999 ரூபாய் என்று 3 வருடத்திற்கு பணம் செலுத்தி டிவிஎஸ் Emerald Atrium @ GreenAcres வீட்டிற்கு சொந்தக்காரர் ஆக முடியும். டிவிஎஸ் Emerald Atrium @ GreenAcres வீடு வாங்க மார்ச் 31ம் தேதிக்கு முன் புக்கிங் செய்யும் எல்லோருக்கும் இந்த ஆஃபர் பொருந்தும்.

ஏன் இங்கு வீடு வாங்க வேண்டும்?
18 ஏக்கர் பரப்பளவில் உள்ள கம்யூனிட்டியில் இங்கு 500+ வீடுகள் உள்ளன.
2 ஏக்கருக்கு பார்க்குகள், கார்டன்கள் அமைந்துள்ளன
மத்தியில் atrium 10800 சதுர அடியில் அமைந்துள்ளது
75க்கும் மேற்பட்ட வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிட்டியின் பல்வேறு முக்கிய பகுதிகள், கல்லூரிகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்குகள் எல்லாமே இங்கிருந்து மிக அருகில் உள்ளன.
வண்டலூர் பூங்காவில் இருந்து வெறும் 3.7 கிலோ மீட்டர் தொலைவில்தான் டிவிஎஸ் Emerald Atrium @ GreenAcres அமைந்துள்ளது.
சென்னையில் வீடு வாங்க இதைவிட பெஸ்ட் ஆப்ஷன் கிடைக்காது மக்களே.. இன்னும் யோசிக்காமல் உடனே வீட்டை புக் செய்யுங்கள்.. சொந்த வீட்டிற்கு மாறுங்க!.
இங்கு வீடுகளை வாங்கவும், மேலும் விவரங்களுக்கும் இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications