பெரம்பலூர் தொகுதியில் களமிறங்கும் ஐஜேகே.. உதய சூரியன் சின்னத்தில் பாரிவேந்தர் போட்டி!
திமுக கூட்டணி சார்பாக பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.க சார்பில் பாரிவேந்தர் போட்டியிட இருக்கிறார்.
சென்னை: திமுக கூட்டணி சார்பாக பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.க சார்பில் பாரிவேந்தர் போட்டியிட இருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் எந்த கட்சிகள் எங்கு போட்டியிடும் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. மொத்தம் 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

இதற்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 20 தொகுதிகளில் மற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது.
திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. இந்திய ஜனநாயக கட்சி திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக கூட்டணி சார்பாக பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.க சார்பில் அதன் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிட இருக்கிறார். அவர் தனி சின்னத்தில் போட்டியிடாமல் திமுக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஐ.ஜே.க பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
பெரம்பலூர் தொகுதியில் இவரை எதிர்த்து அதிமுக கட்சி போட்டியிட போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications