உயிருக்குப் போராடும் தன்ஷிகா.. உங்கள் அன்புடன்.. தாராள நிதியுதவியும் தேவை.. உதவுங்கள் !
சென்னை: சென்னையை சேர்ந்த சிறுமியின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
சென்னையை சேர்ந்தவர் சக்திவேல், இவர், திருமங்கலம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவரது 6 வயது மகள் தன்ஷிகாவிற்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. சிறுமி 1 வயது முதலே கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. சிறுமியின் கல்லீரல் முற்றிலும் சேதமடைந்தது. அவரை காப்பாற்ற ஒரே வழி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் தீர்வு என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.
சக்திவேலும், அவரது மனைவியும் கல்லீரலை தருவதற்கு தயாராக உள்ளனர். இதற்கான சோதனை செய்ய உடனடியாக ரூ.2,50,000 தேவைப்படுகிறது. ஆனால், ஏழ்மை நிலையில் வாடும் சக்திவேல், தனது மகளின் சிகிச்சைக்காக தனது வீட்டை வங்கியில் அடமானம் வைத்துள்ளார்.
நகைகள், வெள்ளி பொருட்கள் அனைத்தையும் விற்று விட்டார். பெட்டிக்கடையில் இருந்து வருமானம், மகளின் மருத்துவ பரிசோதனைகளுக்கு போதுமானதாக இல்லை. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். இதனால், தங்களது மகளை காப்பாற்ற வேண்டும் என அவர்கள் போராடி வருகின்றனர்.
சிறு சிறு நீர் துளிகள் சேர்ந்து கடலாக மாறுவது போல், நல்லஉள்ளம் படைத்தவர்கள் அளிக்கும் சிறு சிறு உதவிகள் சிறுமியின் உயிரை காப்பாற்றும். இந்த முக்கியமான நேரத்தில், உங்களின் சிறிய உதவி, ஏழை குடும்பத்தை காப்பாற்றும்.
இந்த சிறுமியின் உயிர் உங்களை நம்பி இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் இவளின் உயிரை காக்கும். உங்களால் முடிந்த உதவியை செய்ய முன்வாருங்கள்.. இன்று நா செய்யும் உதவு ஒருநாள் நமக்கும் உதவும்... இந்த சிறுமிக்கு உதவ விரும்பினால் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் .
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications