குழந்தைகளை குஷிப்படுத்தும் குடியிருப்பு.. பெங்களூரில் அசத்தும் ப்ராவிடன்ட் கெபெல்லா!
பெங்களூர்: ப்ராவிடன்ட் கெபெல்லா இது வெறும் பெயர் மட்டுமல்ல. குழந்தைகளுக்கான குட்டி உலகம். ஒயிட்ஃபீல்டில் உள்ள Hope Form Junction அருகே அமைந்துள்ளது இந்த குட்டீஸ்களுடன் வசிக்க சூப்பர் குடியிருப்பு. "குழந்தைகளுக்கான வீடுகளாக" இவை அமைந்துள்ளன. உங்களை போன்ற அலுவலக பணியாளர்களுக்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டது.
உங்கள் வாழ்க்கை உங்கள் குழந்தைகளைச் சுற்றியே இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துவைத்துள்ளோம். அவர்களின் சந்தோஷங்கள், கனவுகள் மற்றும் சவால்கள் உங்கள் விழித்திருக்கும் நாட்களையும் தூக்கமில்லாத இரவுகளையும் ஆக்கிரமிக்கின்றன. ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்குவது என்பது உங்கள் குழந்தைகளுக்கு வசதிகள் நிறைந்த, வளமான வாழ்க்கை முறையை வழங்குவதாகும், அதனால்தான் உங்கள் குழந்தையை மையமாகக் கொண்ட ஒரு வீட்டை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
எதற்காக ப்ராவிடன்ட் கெபெல்லாவை வாங்க வேண்டும்?
* Best-In-Class கட்டுமான தொழில்நுட்பம் உங்கள் வீட்டை நீண்ட காலம் நீடிக்கச் செய்யும்
* குழந்தைகளின் பொழுதுபோக்கு மற்றும் மேம்பாட்டிற்காக பிரத்யேக தளத்துடன் கூடிய கிளப் ஹவுஸ்
* Adventure Bowl - பூமராங்கிலிருந்து கடன் வாங்கிய B.M.X சைக்கிள்கள் மற்றும் ஸ்கேட்போர்டுகளில் குழந்தைகள் சுற்றி விளையாட ஒரு இடம்.
* Know How? E - Tuition Zone - கிளப்ஹவுஸில் தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட தனியார் Tuition மையங்கள்
* உங்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க, உங்கள் வீட்டிற்குள் சர்வதேச பிராண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன
* மூலிகை தோட்டம், அரோமா கார்டன், பார்பிக்யூ கார்னர் வசதிகள் கொண்ட ஒரு Party Lawn
* Boomerang- ஸ்போர்ட்ஸ் நூலகம், ட்ரோன்கள் முதல் ரோபோக்கள், B.M.X சைக்கிள்கள் முதல் பெரிய பொம்மை வீடுகள் வரை எதையும் கடன் வாங்கி, விளையாடி அதை பூமராங்கிற்குத் திருப்பி கொடுங்கள்.
* Fresh Air Tower- இது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் காற்றின் தரத்தை மேம்படுத்தும்
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
Whitefield பகுதி, மால்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. பெங்களூரின் பிரபல Phoenix Marketcity இங்குதான் உள்ளது.
இந்த குடியிருப்பானது Whitefield Hope Form Junccionல் வரவிருக்கும் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் அமைந்து உள்ளது
4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பணியாற்றும் மிகப்பெரிய ஐ.டி பூங்காக்களில் ஒன்றான I,T.P.L இங்கு உள்ளது.
10 கி.மீ சுற்றளவில், தேசிய பள்ளிகள், கல்லூரிகள், மால்கள், மருத்துவமனைகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி















Click it and Unblock the Notifications