உங்கள் கனவு சிட்டியில் ஒரு சூப்பர் வீடு வாங்குங்கள்.. அதுவும் நல்ல ஆஃபரில்.. கலக்கும் ப்ராவிடன்ட்!
இந்தியாவில் முக்கிய நகரங்களில் ப்ராவிடன்ட் ஹவுசிங் நிறுவனம் அப்பார்ட்மெண்ட் வீடுகளை ஆஃபரில் வழங்குகிறது.
சென்னை: இந்தியாவில் முக்கிய நகரங்களில் ப்ராவிடன்ட் ஹவுசிங் நிறுவனம் அப்பார்ட்மெண்ட் வீடுகளை ஆஃபரில் வழங்குகிறது. ப்ராவிடன்ட் நிறுவனம் மூலம் தற்போது பிரீடம் ஆன்லைன் ஹாம் பெஸ்டிவல் ஆஃபர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் தற்போது ப்ராவிடன்ட் ஹவுசிங் நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது. சென்னை, பெங்களூர், கோவை என்று இந்தியா முழுக்க முக்கிய நகரங்களில் இவர்கள் தங்கள் வீடுகளை விற்று வருகிறார்கள். மக்களின் மனதிற்கு ஏற்றபடி இவர்களின் அப்பார்ட்மெண்டுகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
நகரங்களில் சொந்தமாக வீடு வாங்குவது இப்போதெல்லாம் அத்தனை எளிதான காரியம் இல்லை. இப்போதும் பலருக்கு அது பெரிய கனவு. ஆனால் அதிக விலை கொடுத்தாலும் சரியான தரத்தில் வீடுகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தான் தற்போது ப்ராவிடன்ட் ஹவுசிங் நிறுவனம் மாற்றியுள்ளது. ப்ராவிடன்ட் நிறுவனம் மூலம் தற்போது பிரீடம் ஆன்லைன் ஹாம் பெஸ்டிவல் ஆஃபர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் நீங்கள் உங்கள் கனவு வீட்டை உடனடியாக நிகழ் காலத்திற்கு கொண்டு வர முடியும். ஆகஸ்ட் 15ம் தேதியில் இருந்து 18ம் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படும்.
இதன் மூலம் நீங்கள் 12.5 லட்சம் ரூபாய் வரை கூட சேமிக்க முடியும். இதற்கு முன்பு நீங்கள் வீடு வாங்க ஆசைப்பட்டு பின் அதை வேண்டாம் என்று விட்டு இருக்கலாம். அப்போது உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றபடி வீடு கிடைத்து இருக்காது அல்லது உங்களுக்கு வாடகை வீட்டில் இருப்பதே சரியான விஷயமாக கூட இருந்திருக்கும்.
ஆனால் கொஞ்சம் நீங்கள் நினைத்து பாருங்கள், நீங்கள் கட்டும் இதே வாடகை, அதற்கான பராமரிப்பு செலவு அட்வான்ஸ் தொகையில் கூட உங்களால் வீடு வாங்க முடியும். நீங்கள் சொந்த வீட்டிற்கு கட்ட போகும் இஎம்ஐ இப்போது கொடுக்கும் வாடகைக்கு இணையாக இருக்கும் என்றால் நம்புவீர்களா?
உங்கள் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றபடி உங்களால் சொந்தமாக வீடு வாங்க முடியும் என்று கூறினால் நம்புவீர்களா?. நம்புங்கள். ப்ராவிடன்ட் நிறுவனம் மூலம் வழங்கப்படும் பிரீடம் ஆன்லைன் ஹாம் பெஸ்டிவல் ஆஃபர்கள் உங்களுக்கு அந்த வசதியை கொடுக்கிறது.
தற்போது மார்க்கெட்டில் அதிக எதிர்பார்ப்பில், அதிக தேவை இருக்கும் அழகான வீடுகளை உங்களுக்கு நாங்கள் அளிக்கிறோம். உங்கள் கனவு வீடு இப்போது உங்கள் கைகளில் சேர போகிறது. அதுவும் சலுகை விலையில். சென்னை, பெங்களூர், கோவா, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் சில முக்கிய வீடுகள் இந்த ஆஃபரின் கீழ் வருகிறது.
இந்த வீடுகள் குறித்து தெரிந்து கொள்வதும், அதை புக் செய்வதும் மிக எளிது.
படி 1 - ப்ராவிடன்ட் ஹவுசிங் நிறுவனத்தின் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.
படி 2 - முதல் பக்கத்தில் இருக்கும் புக்கிங் பகுதியை கிளிக் செய்து இடம், வீடு குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
படி 3 - உங்களுக்கு பிடித்த வீட்டை அந்த பக்கத்தில் தேர்வு செய்யுங்கள்.
படி 4 - ரூபாய் 1,00,000. ஆன்லைன் கட்டணம் கொடுத்து உங்கள் வீட்டை புக் செய்யுங்கள். உங்கள் வீட்டை புக் செய்யும் போது கூப்பன் கொடுக்க மறக்க வேண்டாம், இதன் மூலம் நீங்கள் ரூபாய் 73,000 சேமிக்க முடியும்.
ஆகஸ்ட் 15ம் தேதியில் இருந்து 18ம் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படும். இது மட்டுமில்லாமால், 5 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு ஒன்பிளஸ் 7 ப்ரோ இலவசமாக வழங்கப்படும். இங்குள்ள வீடுகள் எல்லாம் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய வசதிகள், அருகாமையில் முக்கிய இடங்கள் என்று எல்லாம் இங்கு அமைந்து உள்ளது.
அதேபோல் சரியான நேரத்தில் வீடுகளை கொடுப்பது, உலகம் முழுக்க முக்கிய நிறுவனங்களுடன் தொடர்பு வைத்து வேகமாக உலகத்தரமான திட்டங்களை கொடுப்பது என்று ப்ராவிடன்ட் ஹவுசிங் நிறுவனம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அட இன்னமும் ஏன் தாமதம் செய்கிறீர்கள்.. யோசனையே வேண்டாம்.. இப்போதே இந்த லிங்கை கிளிக் செய்து உங்கள் கனவு வீட்டை புக் செய்யுங்கள்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு
















Click it and Unblock the Notifications