ப்ராவிடன்ட் ஹவுசிங் வீட்டுமனை திருவிழா.. ரூ.12.5 லட்சம் வரை சேமிக்க சூப்பர் வாய்ப்பு
சென்னை: ஃப்ரீடம் ஆன்லைன் ஹோம் ஃபெஸ்ட் (FOHF), 2019, ஆகஸ்ட் 15 முதல் 18ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் ஆன்லைன் வீட்டுமனை திருவிழா.
இந்த காலகட்டத்தில், வாடிக்கையாளர்கள் வெர்ச்சுவல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளலாம், நிகழ் நேரத்தில் கிடைக்கக்கூடிய வீடுகளைக் காணலாம். இத் தொழிலில் முதல் முறையாக, ஆன்லைனில் தங்களுக்கு விருப்பமான குடியிருப்பைத் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்யலாம் - இதன் பெயர் "வீட்டு முன்பதிவு இயந்திரம்".
திருவிழா காலத்தில் எங்கள் அனைத்து திட்டங்களிலும் (ஈக்வினாக்ஸ் & கபெல்லா தவிர) 12.5 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு பெற முடியும். சலுகை விலைகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும். எந்தவொரு வாடிக்கையாளரும் எங்கள் வலைத்தளமான www.providenthousing.com/freedomonlinehomefest க்குச் சென்று ரூ. 1 லட்சம் முன்பதிவு தொகை செலுத்தலாம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்த முன்பணம் முழுமையாக திருப்பித் தரத்தக்கதுதான்.
திருவிழா காலத்திற்கு முன்போ, அக்காலத்திலோ, பிறகோ, வாடிக்கையாளர் நேரடியாக, வீட்டு மனை இருக்கும் இடத்திற்கு சென்று பார்க்கலாம். போதிய வீடுகள் இருப்பு இருந்தால், முன்பதிவு செய்த அப்பார்ட்மென்ட்டை, மாற்றவும் வாடிக்கையாளர்களுக்கு வசதி உள்ளது.
ஆகஸ்ட் 2முதல் 14ம் தேதிவரை, ப்ரீடம் கூப்பனை எங்களது வெப்சைட்டிலிருந்து ரூ.730 செலுத்தி பெற முடியும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்த பணம் முழுமையாக திருப்பித் தரத்தக்கதுதான். ரூ.73,000 வரை சேமிக்கவும் முடியும்.
ஆகஸ்ட் 2ம் தேதி கேம்ப்பைன் ஆரம்பித்தது. கூப்பன் விற்பனையும் துவங்கியது. 14ம் தேதியுடன், கூப்பன் வாங்குதல் நிறைவடையும். 15ம் தேதி, ஆன்லைன் புக்கிங் ஆரம்பம். 18ம் தேதி, ஆன்லைன் புக்கிங் நிறைவடையும். அன்றே டீல் விலைக்கான கடைசி நாளாகும்.
31ம் தேதி, ஆஃபர் விலை, புக்கிங் செயல்பாடுகளை நிறைவு செய்ய கடைசி நாளாகும். 31ம் தேதியுடன் பயன்படுத்தாத கூப்பன்களுக்கு பணம் திருப்பித் தருவது நிறைவடையும். ரூ 730-க்கு கூப்பனை பெறலாம். ரூ 73 ஆயிரம் வரை சேமிக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?














Click it and Unblock the Notifications