புதுச்சேரியில் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி- கறுப்பு பலூன்களை பறக்கவிட்டதால் பரபரப்பு- 30 பேர் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி, கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி காட்டியதாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
பிரதமர் மோடியின் ஒவ்வொரு தமிழகம் வருகையின் போதும் சமூக வலைதளங்களில் #GobackModi ஹேஷ்டேக் டிரெண்டிங்காக இருப்பது வழக்கம். பிரதமர் மோடியின் இன்றைய பயணத்தின் போதும் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஜனநாயக படுகொலை செய்த மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி வந்த பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டி, கறுப்பு பலூன்களை சமூக ஜனநாயக இயக்கத்தினர் பறக்கவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கறுப்பு கொடி காட்டிய 30 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications