புதுவையில் 14 தொகுதிகளுக்கு காங். முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு; நாராயணசாமி பெயர் இல்லை!
புதுவை: புதுவையில் 14 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.15 தொகுதியில் காங். போட்டியிடும் நிலையில் ஒரு தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
புதுச்சேரி மாநிலத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் 15 தொகுதியில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் 14 தொகுதிகளுக்கு காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. புதுவை காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் காரைக்கால் (வடக்கு) தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஆனால் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் பெயர் இல்லை. கடந்த தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி பெற்று முதல்வரானார் நாராயணசாமி. இந்த முறை நெல்லித்தோப்பு தொகுதி திமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுவை 14 தொகுதிகளுக்கான காங்.வேட்பாளர்கள்:-
1. ஊசுடு - கார்த்திகேயன்
2. கதிர்காமம் - செல்வநாதன்
3. இந்திராநகர் - கண்ணன்
4. காமராஜ்நகர் - ஷாஜகான்
5. லாஸ்பேட்டை - வைத்தியநாதன்
6. முத்தியால்பேட்டை - செந்தில்குமரன்
7. அரியாங்குப்பம் - ஜெயமூர்த்தி
8. மணவெளி - அனந்தராமன்
9. ஏம்பலம் - கந்தசாமி
10. நெட்டப்பாக்கம் - விஜயவேணி
11. நெடுங்காடு - மாரிமுத்து
12. திருநள்ளாற் - கமலக்கண்ணன்
13. காரைக்கால் (வடக்கு) - சுப்ரமணியன்
14. மாஹே - ரமேஷ்
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications