புதுச்சேரியில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறார் ரங்கசாமி : எக்சிட் போல் முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி : புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சியை கைப்பற்றும் என இன்று வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ரிபப்ளிக் டிவி - சிஎன்எக்ஸ் : என்ஆர் காங்கிரஸ் கூட்டணி 16 முதல் 20 இடங்களை கைப்ற்றும். காங்கிரஸ் கூட்டணிக்கு 11 முதல் 13 இடங்களே கிடைக்கும்.

ஏபிபி - சி வோட்டர் : என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 19 முதல் 23 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 10 இடங்களையும், மற்றவைகள் 1 முதல் 2 இடங்களையும் பிடிக்கும்.

30 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் பாஜக, அதிமுக இடம்பெற்றது. காங்கிரஸ் கூட்டணியில் திமுக இடம்பெற்றிருந்தது.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications