லோக்சபா தேர்தல் 6ம் கட்ட வாக்குப்பதிவு.. புதுச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுதேர்தல்!
புதுச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுதேர்தல் நடக்கிறது.
புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுதேர்தல் நடக்கிறது. வெங்கட்டா நகரில் இன்று ஒரு தொகுதியில் மறுதேர்தல் நடக்கிறது.
லோக்சபா தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 59 தொகுதிகளில் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இந்த லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

5 கட்டங்களாக இதுவரை 425 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இன்னும் 118 தொகுதிகளில் தேர்தல் நடக்க வேண்டும். இன்று 169 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில் இந்த லோக்சபா தேர்தலில் புதுவையில் ஒரு தொகுதியில் மட்டும் மறுதேர்தல் நடக்க உள்ளது. வெங்கட்டா நகரில் இன்று ஒரு தொகுதியில் மறுதேர்தல் நடக்கிறது.
பொதுவாக ஒரு தேர்தல் நடக்கும் முன், வாக்குப்பதிவு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு சோதனை செய்யப்படும். இந்த மாதிரி வாக்குப்பதிவுகள் சரி செய்யப்பட்டு பின் அது அழிக்கப்படும்.
ஆனால் வெங்கட்டா நகரில் அப்படி மாதிரி வாக்குகளை அழிக்காமல் தேர்தல் நடத்தி உள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவில் குளறுபடி நடந்து உள்ளது. இதையடுத்து தற்போது அங்கு மட்டும் மறுதேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
காலை 7 மணிக்கு அங்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை அங்கு தேர்தல் நடக்கும். இந்த தேர்தல் குறித்து நேற்று மக்களுக்கு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications