தாமரைக்கு கேட்.. புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியையும் கைப்பற்றும் காங்கிரஸ்!
புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங். வேட்பாளர் வைத்தியலிங்கம் 80 ஆயிரம் வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங். வேட்பாளர் வைத்தியலிங்கம் 80 ஆயிரம் வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் காலையில் இருந்து வெளியாகி வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கைக்கு வேகமாக நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தல் முடிவுகள் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு பாஜகவிற்கு சாதகமாக வந்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி பெரிய தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் பாஜக கூட்டணி 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மாறாக, அதிமுக கூட்டணி இரண்டு இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் புதுச்சேரியிலும் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்தியலிங்கம் முன்னிலை வகித்து வருகிறார். இவர் 1,77,340 வாக்குகள் பெற்று இருக்கிறார்.
என் ஆர் காங்கிரஸ் 92048 வாக்குகள் பெற்று இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் 14,908 வாக்குகள் பெற்றுள்ளது. நாம் தமிழர் 6500 வாக்குகள் பெற்றுள்ளது. தற்போது 85292 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
ஏற்கனவே தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்கள் வென்று இருக்கும் நிலையில் புதுச்சேரியில் ஒரே ஒரு இடத்தையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications