புதுவையில் 6 தொகுதிகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
புதுச்சேரி: புதுவையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் 6 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, சோசலிஸ்ட் கம்யூனிஸ்ட் (எஸ்யூசிஐ) ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

புதுவையில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் 18 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. . அதில், 17 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியையும், ஒருவர் கூட்டணிக்கட்சியான சுசி கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் புதுவையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் 6 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் 5 தொகுதியிலும், சுசி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் ஒரு தொகுதியிலும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை மக்கள் நீதி மய்ய 2-ம் கட்ட வேட்பாளர்கள்:-
மங்கலம் - எம்.சுப்பிரமணி
பாகூர் - தினேஷ்
மண்ணாடிப்பட்டு - கோபாலகிருஷ்ணன்
ஊசுடு - சங்கர்
மணவெளி - சுந்தராம்பாள்
முத்தியால்பேட்டை - சரவணன்( சுசி கம்யூனிஸ்ட் கட்சி)
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications