புதுச்சேரியில் காங். வெற்றி.. என்.ஆர். காங்கிரஸை வீழ்த்தி ஜான் குமார் அபாரம்
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் நகர் இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் வெற்றி பெற்றார்.
புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் தொகுதியில் கடந்த 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இங்கு காங்கிரஸ் சார்பில் ஜான் குமாரும், என் ஆர் காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரனும் போட்டியிட்டனர். நாம் தமிழர் கட்சியும் தனது வேட்பாளரை களம் இறக்கியிருந்தது.

இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு அரசு ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடந்தது.
இங்கு தபால் வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை. இதனால் மக்கள் அளித்த வாக்குகள் நேரடியாக எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆரம்பத்திலிருந்தே ஜான் குமார் முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் அவர் 14,782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7611 வாக்குகளை மட்டுமே பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரவீனா 392 வாக்குகள் பெற்றார்.

இத்தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துள்ளது. ஜான் குமார் வெற்றியை காங்கிரஸார் புதுச்சேரி முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications