ஆஹான்.. யாரு இவரு.. நம்ம புதுவை முதல்வர் நாராயணசாமியா இது.. அப்படியே சும்மா கும்முனு இருக்காரே!
புதுவை: பேஸ் ஆப் மூலம் மாற்றம் செய்யப்பட்ட முதலமைச்சர் நாராயணசாமியின் இளம் வயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகமே வலைதளத்தில் மூழ்கியுள்ள இந்த காலகட்டத்தில் பலவித செயலிகள் நாள் தோறும் வந்தவண்ணம் உள்ளன. விளையாட்டு, நகைச்சுவை, ஏன் நண்பர்களாக கூட இந்த செயலிகள் உள்ளன.

இந்த செயலிகள் மூலம் முன்பிறவியில் என்னவாக பிறந்தார்கள், குணநலன், வாழ்க்கை துணை, காதல், எதிரிகள், பிடித்த விஷயம் உள்ளிட்ட அனைத்தும் பயனர்கள் தெரிந்து கொள்கின்றனர். இதனை அப்படியே தங்களது முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து மற்றவர்கள் பார்க்கும்படி செய்கின்றனர்.
இதில் மயக்கம் கொண்ட தனி கூட்டமே உள்ளது. அப்படி சமீப காலமாக வலம் வரும் ஒரு செயலிதான் பேஸ் அப். இதன் மூலம் பயனர் தங்கள் புகைப்படத்தை பதிவிட்டு, சிறுவயதில் எப்படி இருந்தார்கள், வயதானவுடன் எப்படி இருந்தார்கள் என்பதனை அறிந்துகொண்டு அதனை முகநூல் உள்ளிட்டவற்றில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி உள்ளது. தங்களது புகைப்படங்களை மட்டும் போட்டு ரசிப்பதோடு மட்டும் அல்லாமல் தங்களுக்கு பிடித்த தலைவர்களின் புகைப்படங்களையும் இந்த செயலியில் பதிவிட்டு வருகின்றனர்.
அதன்படி முதலமைச்சர் நாராயணசாமியின் புகைப்படத்தை பேஸ் ஆப் பில் பதிவிட்டு அவரது இளவயது புகைப்படத்தை இணையதளங்களில் உலவ விட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications