இந்த 3 "டி"களால் மக்களுக்கு தொல்லையோ தொல்லை.. ஸ்டாலின்
புதுவை: 3 டிகளால் மக்களுக்கு தொல்லையோ தொல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
புதுவை யூனியன் பிரதேசத்தில் தட்டாஞ்சாவடியில் தேர்தல் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோர் ஆதரித்து பேசினார்.

அவர் பேசுகையில் புதுவை மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்தவர் கருணாநிதி. அதிமுக- பாஜக கூட்டணியால் எதுவும் நடக்க போவதில்லை. பாஜக தேர்தல் அறிக்கையே பொய்யானது.
ஏதோ வெளிநாட்டு பிரதமர் போல் செயல்படுகிறார். மக்கள் விருப்பப்படி மோடி நடக்க விரும்புவதாக கூறியுள்ளார். அப்படி எனில் ஆட்சியை விட்டு விலகுங்கள். அதுவே மக்கள் விரும்புவதாகும்.
நாட்டுக்கு மோடி, தமிழகத்துக்கு எடப்பாடி, புதுவைக்கு கிரண் பேடி ஆகிய 3 "டி" களால் மக்கள் பெரும் தொல்லைக்குள்ளாகியுள்ளனர் என ஸ்டாலின் தெரிவித்தார். இதனால் சிரிப்பலையும் கரகோஷமும் எழுந்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications